பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ne:अंतर्राष्ट्रीय दूरसंचार संघ
சி தானியங்கிமாற்றல்: no:Den internasjonale telekommunikasjonsunion; cosmetic changes
வரிசை 1:
{{Infobox UN
| name = International Telecommunication Union
Union internationale des télécommunications
Unión Internacional de Telecomunicaciones
Международный союз электросвязи
الاتحاد الدولي للاتصالات
| image = Flag of ITU.svg
| image size = 200px
| caption = ஐ.டி.யூ கொடி
| type = ஐநா அமைப்பு
| acronyms = ஐ. டி. யூ
யூ. ஐ. டி
| head = ஹமாடூன் டூர் (Hamadoun Touré)
| status = நடப்பில்
வரிசை 16:
| footnotes =
[[Imageபடிமம்:ITU monument, Bern.jpg|thumb|300px|[[பெர்ன்]], [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]]உள்ள நினைவுச்சின்னம். பதிக்கப்பட்டுள்ள உரை: "Union Télégraphique Internationale fondée à Paris en 1865 sur l'initiative du gouvernement français. Érigé par décision de l'Union Télégraphique prise à la conférence internationale de Lisbonne en 1908." (தமிழில்: "பிரெஞ்சு அரசின் முயற்சியால் 1865ஆம் ஆண்டு [[பாரிசு|பாரிசில்]] பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் 1908ஆம் ஆண்டு [[லிஸ்பன்|லிசுபனில்]] நடந்த தந்தி ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் முடிவின்படி எழுப்பப்பட்டது.")]]
'''பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்''' (''International Telecommunication Union'', சுருக்கமாக ''ஐ. டி.யூ'') [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா]]வில் இன்றும் நடப்பில் இருக்கும் ஒரு பழமை வாய்ந்த அமைப்பாகும். [[1865]], [[மே 17]] அன்று [[பாரிசு|பாரிசில்]] ''பன்னாட்டு தந்தி ஒன்றியம்'' என நிறுவப்பட்டது. இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.
== ஐ.டி.யூ உள்ளமைப்புகள்: ==
[[Imageபடிமம்:ITU 2.jpg|thumb|left|ஐ.டி.யூ தலைமையகம், ஜெனிவா]]
'''அலைவழி தொடர்பு (ITU-R)''': உலகளவில் அலைத்தொகுதிகள் (spectrum) மேலாண்மை மற்றும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஒருங்கிணைப்பு.
வரிசை 32:
செயலர் நாயகம் தலைமையில் இயங்கும் ஓர் நிரந்தர '''பொது செயலகம்''' ஒன்றியத்தின் மற்றும் உள்ளமைப்புகளின் அன்றாட அலுவல்களை மேற்பார்வை செய்கிறது.
== வெளியிணைப்புகள் ==
* [http://www.itu.int ஐ.டி.யூ அலுவல்முறை இணையதளம்]
* [http://www.itu.int/en/history/ ஐ.டி.யூ வரலாறு ]
* [http://www.itu.int/WORLD2009/ ஐ.டி.யூ தொலைதொடர்பு 2009]
* [http://www.itu.int/newsroom/press_releases/2007/30.html எதிர்கால அலைபேசியை ஐ.டி.யூ வரையறுக்கிறது]
* [http://www.washingtonpost.com/ac2/wp-dyn/A36852-2003Dec4?language=printer ''U.N. Summit to Focus on Internet''] - வாசிங்டன் போஸ்ட் கட்டுரை
===காணொளி கீற்று===
*[http://uk.youtube.com/user/itutelecommunication ITU YouTube channel]
=== காணொளி கீற்று ===
* [http://uk.youtube.com/user/itutelecommunication ITU YouTube channel]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
[[ar:الاتحاد الدولي للاتصالات]]
வரி 78 ⟶ 75:
[[nl:Internationale Telecommunicatie-unie]]
[[nn:International Telecommunication Union]]
[[no:Den internasjonale telekomunionentelekommunikasjonsunion]]
[[pl:Międzynarodowy Związek Telekomunikacyjny]]
[[pt:União Internacional de Telecomunicações]]