குறியிறையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: குறியிறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஓடி விளையாடும...
 
வரிசை 7:
===குறியிறை===
====உவமை====
யானைக் குழவி சிறிதாக இருக்கும்போது சின்னஞ்சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். அதுவே பெருதான பிறகு அவர்களும் பெரியவர்கள் ஆகி அவர்கள் விதைத்த தினையை மேயும் பகையாக மாறிவிடும். அதுபோலத் தலைவன் தலைவியோடு நகைத்துக்கொண்டு விளையாடிய காதல் விளையாட்டு பகையாக மாறிவிட்டதாம்.
"https://ta.wikipedia.org/wiki/குறியிறையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது