மேளகர்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மேளகர்த்தா இராகங்கள்''' ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு [[சுரம்|சுரங்]]களையும் கொண்டவையாகும். வித்தியாசங்கள் வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே ஏற்படுகின்றன. அவ்வாறு உருவாகும் [[இராகம்|இராகங்]]களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
 
==வரலாறு==
{{Main
* [[|1=மேளகர்த்தா இராகங்களின் வரலாறு]]
}}
 
மேளகர்த்தாக்களின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ''வெங்கடமகி'' எழுதிய சதுர்த்தண்டிப் பிரக்காசிகை என்னும் நூலிலும் ''கோவிந்தாச்சாரியார்'' என்பவர் இயற்றிய ''சங்கிரக சூடாமணி'' என்னும் நூலில் இருந்தும் அறிய முடிகின்றது.
 
==மேளகர்த்தா இராகங்களின் பட்டியல்==
மேளகர்த்தா [[இராகம்|இராகங்]]களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
 
<div align="center">
வரி 1,651 ⟶ 1,661:
</table>
</div>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இராகம்]]
* [[மேளகர்த்தா இராகங்களின் வரலாறு]]
 
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்| ]]
[[பகுப்பு:இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேளகர்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது