பசுமைப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==இந்தியாவில் பசுமைப் புரட்சி==
இந்தியா விடுதலை அடைந்தபோழ்து அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.அதிலும் அவர்களின் துண்டு நிலங்களும் ஒரே இடத்தில் இருக்காமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி அறிந்திருந்தவர்களிடம் அவற்றை வாங்கிப் பயன்படுத்த போதிய பணம் இல்லை.வானம் பார்த்த விவசாயம் .வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது.நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன.மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
#தீவிர விவசாய மாவட்டத்திட்டம் (Intensive Agricultural District Programme - IADP)
#அமோக மகசூல் தரும் பயிர் வகைகள் (High Yielding Varieties Programme- HYVP)
#பாசனத் திட்டங்கள் மற்றும் தண்ணீர் மேலாண்மை
#செயற்கை உர உற்பத்தி
#பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் (Pesticides and Chemicals)
#தேசிய விவசாயக் கொள்கை - 2000
 
 
"https://ta.wikipedia.org/wiki/பசுமைப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது