கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை (தொடரும்)
வரிசை 1:
கிறித்தவ சமய வரலாற்றில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Catholic_Church கத்தோலிக்க சபை]</ref>. [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு [[திருச்சபை]] என்னும் பெயர் பெற்றது.
'''கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை''' என்னும் இக்கட்டுரை<ref>[http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_Roman_Catholic_Church கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்வுகள்]</ref> உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.
 
=="கத்தோலிக்க திருச்சபை" - பெயர் விளக்கம்==
வரிசை 31:
 
 
==இயேசு திருச்சபையை நிறுவுகிறார் - இயேசு பிறப்பிலிருந்து கி.பி. சுமார் 33ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்==
{{Main|இயேசு கிறித்து}}
[[Image:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|right|225px|மக்களுக்குப் போதனை வழங்கும் இயேசு. கற்பதிவுக் கலை. கி.பி. 6ஆம் நூற்றாண்டு. ஏத்தன்சு.]]
வரிசை 49:
 
 
==தொடக்க காலக் கிறித்தவம் - கி.பி. 34ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 312 வரையிலான நிகழ்வுகள்<ref>[http://en.wikipedia.org/wiki/History_of_early_Christianity கிறித்தவத்தின் தொடக்க கால வரலாறு]</ref>==
 
 
வரிசை 58:
 
 
*கி.பி. சுமார் 50ஆம் ஆண்டு: எருசலேமில் திருச்சங்கம் கூடுகிறது. கிறித்துவின் சீடராக விரும்பி திருச்சபையில் இணைவோர் புற இனத்தவராயினும் யூத சமயத்தின் பழக்கங்களை (விருத்தசேதனம், உணவு சார்ந்த விதிகள் போன்றவை) கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்னும் முடிவு எடுக்கப்படுகிறது. கிறித்தவத்துக்கும் யூத சமயத்துக்கும் இடையே நிலவும் வேறுபாடு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது<sup>(காண்க:திருத்தூதர் பணிகள் 15:1-35)</sup>.
 
 
வரிசை 64:
 
 
*கி.பி. 64ஆம் ஆண்டு: உரோமை நகரில் நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்துகிறான்<ref>[http://en.wikipedia.org/wiki/Emperor_Nero நீரோ மன்னன்]</ref>. உரோமை நகர் தீக்கிரையானதற்கு கிறித்தவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். கிறித்தவர்கள் கி.பி. 313ஆம் ஆண்டுவரை பலமுறை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.
 
 
வரிசை 71:
 
*கி.பி. சுமார் 72ஆம் ஆண்டு: உறுதியான மரபுப்படி, புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மயிலாப்பூரில் ஈட்டியால் குத்திக் கொல்லப்படுகிறார்.
 
 
*கி.பி. சுமார் 96ஆம் ஆண்டு: கொரிந்து நகர் திருச்சபைக்குப் போப்பாண்டவர் முதலாம் கிளெமென்று முதல் திருமுகம் எழுதுகிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_Clement போப்பாண்டவர் முதலாம் கிளெமென்று]</ref>.
 
 
*கி.பி. சுமார் 100ஆம் ஆண்டு: இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் இறுதியானவராக யோவான் எபேசு நகரில் இறக்கிறார்.
 
 
*கி.பி. சுமார் 110ஆம் ஆண்டு: இயேசுவின் திருச்சபை எல்லா இடங்களிலும் பரவிவருவதைக் குறிக்கும் விதத்தில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவர் பயன்படுத்துகிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/Ignatius_of_Antioch புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்]</ref>. இவர் அந்தியோக்கு நகரத் திருச்சபையின் ஆயர். திருச்சபையில் ஆயர்கள் தலைவர் ஆவர் என்று வலியுறுத்துகிறார். உண்மையான கிறித்தவக் கோட்பாட்டை ஏற்க மறுப்போரையும் யூத சமயப் பழக்கங்களைக் கிறித்தவத்தில் புகுத்துவதை ஆதரிப்போரையும் எதிர்க்கிறார்.
 
 
*கி.பி. சுமார் 150ஆம் ஆண்டு: '''பழைய இலத்தீன் பெயர்ப்பு''' என்று அழைக்கப்படுகின்ற விவிலிய மொழிபெயர்ப்பு தோன்றுதல். கிரேக்கத்திலிருந்து பெயர்க்கப்பட்ட படைப்பு இது<ref>[http://en.wikipedia.org/wiki/Vetus_Latina விவிலியத்தின் பழைய இலத்தீன் பெயர்ப்பு]</ref>.