"பத்திரிசு லுமும்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிமாற்றல்: de:Patrice Lumumba; cosmetic changes)
சி
| image = Patrice_Lumumba_Photo_1960_b.gif
| caption =
| order = [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ சனநாயகக்மக்களாட்சிக் குடியரசின்]] 1வது பிரதமர்
| term_start = [[ஜூன் 24]], [[1960]]
| term_end = [[செப்டம்பர் 14]], [[1960]]
}}
 
'''பத்திரிசு எமெரி லுமும்பா''' (''Patrice Émery Lumumba''), ([[ஜூலை 2]], [[1925]] – [[ஜனவரி 17]], [[1961]]) [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்கஆப்பிரிக்க]]த் தலைவரும் [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ குடியரசின்]] மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே [[பெல்ஜியம்|பெல்ஜியபெல்சிய]]த்திடம் இருந்து தமது நாட்டை [[ஜூன்]] [[1960]] இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
லுமும்பா [[பெல்ஜிய கொங்கோ]]வில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். [[1955]] இல் பெல்ஜியம்பெல்ஜிய லிபரல்தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக [[பெல்ஜியம்]] சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் [[ஜூலை]] [[1956]] இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை [[1958]] இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். [[டிசம்பர்]] [[1958]] இல் [[கானா]]வில் இடம்பெற்ற அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்.
 
லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடநத உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்<ref name="speech">{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}</ref>.
== கைது ==
[[படிமம்:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அந்நாட்டின் அதிபரினால் சட்டத்துக்கு மாறாகமாறாகக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|ஜோசப் மோபுட்டு]] இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்<ref name="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரதூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[டிசம்பர் 11960]], [[1960டிசம்பர் 1]] இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்துவைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்குநகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும்முயன்றது வேறுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என [[ஐநா]] செயலர் [[டாக் ஹமாஷெல்ட்]] சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]] லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
 
[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன்ஒன்றியம் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
 
லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுசெல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
 
== லுமும்பாவின் இறப்பு ==
[[ஜனவரி 17]], [[1961]] இல் லுமும்பா [[பெல்ஜியம்|பெல்ஜிய]] அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்<ref name="bbc-wkl">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.35.38-00.35.49</ref>. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கதுஆவர்<ref name="bbc-wkl-1">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.36.57</ref>. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் [[ஜனவரி 17]], [[1961]] இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.
 
மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் [[வானொலி]] தகவல் தந்தது.
1,11,856

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/634916" இருந்து மீள்விக்கப்பட்டது