பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
→கைது: அரசைக் கலைத்தார் |
||
வரிசை 35:
== கைது ==
[[படிமம்:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அந்நாட்டின் அதிபரினால் சட்டத்துக்கு மாறாகக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|ஜோசப் மோபுட்டு]] இராணுவப் புரட்சியை மேற்கொண்டு
[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் ஒன்றியம் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
|