இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: es:Compañía Neerlandesa de las Indias Orientales
Commons
வரிசை 8:
 
இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.
 
 
[[படிமம்:European settlements in India 1501-1739.png|thumb|right|400px|இந்தியாவிலிருந்த டச்சு மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்]]
வரி 34 ⟶ 33:
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் [[வணிகச் சின்னம்|சின்னம்]], ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.
 
{{Commons|Category:Dutch East India Company}}
[[பகுப்பு:நெதர்லாந்து]]
 
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது