"எர்வின் சுரோடிங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
references
(Commons)
(references)
சுரோடிங்கர் [[1887]] ஆம் ஆண்டில் [[ஆஸ்திரியா]]வின் [[வியன்னா]]வில் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் ருடோல்ஃப் சுரோடிங்கர், [[தாய்]] ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]], [[ஜேர்மன் மொழி]]யும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். [[1898]] ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். [[1906]] ஆம் ஆண்டுக்கும் [[1910]] ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் "பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்" என்பவரின் கீழும், "பிரீட்ரிக் ஹசனோர்ல்" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் [[பிரடெரிக் கோல்ரவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். [[1911]] ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.
 
<references/>
{{Commons|Erwin Schrödinger}}
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
26

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635597" இருந்து மீள்விக்கப்பட்டது