"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "படிவளர்ச்சி" (using HotCat)
(புதிய கட்டுரை)
 
சி (Quick-adding category "படிவளர்ச்சி" (using HotCat))
'''இயற்கைத் தேர்வு''' என்பது சூழலுக்கு தம்மை சிறந்த முறையில் தக்கவையாக இசைவுபடுத்திக் கொள்ளக்கூடிய இயல்புகளையுடைய உயிரினங்களே தப்பி வாழ்ந்து, தமது பரம்பரை இயல்புகளை அடுத்தடுத்த தலைமுறையூடாக கடத்தி, அவ்வினத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் இயற்கையில் நிகழும் ஒரு செயல்முறையாகும். இந்த இயற்கைத் தேர்வே [[சார்லஸ் டார்வின்]] என்னும் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சி அல்லது கூர்ப்பு]]க் கொள்கையின் அடிப்படையாகும். உயிரினங்களுக்கு இடையிலான போட்டியில், சூழலுக்கு சரியான முறையில் தம்மை இசைவாக்கி மாற்றிக்கொண்டு பரம்பரையூடாக அவ்வியல்புகளை கடத்த முடியாத உயிரினங்கள் அருகி, இறுதியில் அழிந்து போகின்றன.
 
[[பகுப்பு:படிவளர்ச்சி]]
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635688" இருந்து மீள்விக்கப்பட்டது