"பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Main|Biology of depression}}
 
====ஒற்றை அமீன் கருதுகோள்====
====
பெரும்பாலான மனத் தளர்ச்சி -எதிர் மருத்துவங்கள் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான செனாப்டிக் பிளவுகளில் உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை அமீன்களின் (monoamines) - அதாவது செரட்டோனின், நோர்பைன்ஃபெரின் மற்றும் டோபமைன் போன்ற நரம்புக்கடத்திகளின் - அளவுகளை அதிகரிக்கின்றன. சில மருத்துவங்கள் நேரடியாகவே ஒற்றை அமீன் ஏற்பிகளைப் பாதிக்கின்றன.
 
வாழ்வில் இறுக்கமான சூழல் அனைவரிலும் அல்லாது சில நபர்களில் மட்டும் ஏன் மனத் தளர்ச்சி நிகழ்வுகளுடன் தொடர்புற்றுள்ளது என்பதை, 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த மரபணு - சூழல் ஊடாடுதல் (gene-environment interaction (GxE)) என்பதன் மீதான ஆய்வு விளக்க முற்பட்டது. செரட்டோனின் கடத்தியுடன் தொடர்புடைய பகுதியின் (5-ஹெச்டீடீஎல்பிஆர்) எதிரெதிர் பண்புக்கூறு மாறுபாடுகளை சார்ந்திருப்பதாக இது கூறியது.<ref>{{vcite journal |author=Caspi A, Sugden K, Moffitt TE, ''et al.'' |title=Influence of life stress on depression: moderation by a polymorphism in the 5-HTT gene |journal=Science |volume=301 |issue=5631 |pages=386–9 |year=2003 |month=July |pmid=12869766 |doi=10.1126/science.1083968}}</ref> 2009ஆம் ஆண்டிலான ஒரு பெரும் ஆய்வு வாழ்வின் இறுக்கமான நிகழ்வுகளுடன் மனத் தளர்ச்சி தொடர்புற்றுள்ளது; ஆயினும், 5-ஹெச்டீடீஎல்பிஆர் உடன் உள்ள தொடர்புக்கான ஆதாரம் இல்லை என கண்டறிந்தது.<ref>{{vcite journal |author=Risch N, Herrell R, Lehner T, ''et al.'' |title=Interaction between the serotonin transporter gene (5-HTTLPR), stressful life events, and risk of depression: a meta-analysis |journal=JAMA |volume=301 |issue=23 |pages=2462–71 |year=2009 |month=June |pmid=19531786 |pmc=2938776 |doi=10.1001/jama.2009.878}}</ref> 2009ஆம் ஆண்டின் மற்றொரு பெரும் ஆய்வு, இக்கருத்துடன் உடன்பட்டது.<ref>{{vcite journal |author=Munafò MR, Durrant C, Lewis G, Flint J |title=Gene X environment interactions at the serotonin transporter locus |journal=Biol. Psychiatry |volume=65 |issue=3 |pages=211–9 |year=2009 |month=February |pmid=18691701 |doi=10.1016/j.biopsych.2008.06.009}}</ref> இதன் மீதான ஆய்வுகளின் ஒரு மறு ஆய்வு 2010ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இது, சூழல் காரணமான பாதகங்களை மதிப்பிடும் முறைமைகள் மற்றும் இவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றின் இடையில் சீரான ஒரு தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தது. 2009ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டு பெரும் பகுப்பாய்வுகளும் எதிர் - மறைச் சார்புடைய ஆய்வுகளே எனவும் இவை பாதகங்கள் பற்றி சுயமாக அளிக்கப்பட்ட அறிக்கைகளையே சார்ந்திருந்தன என்றும் இது கண்டறிந்தது.<ref>{{vcite journal |author=Uher R, McGuffin P |title=The moderation by the serotonin transporter gene of environmental adversity in the etiology of depression: 2009 update |journal=Mol. Psychiatry |volume=15 |issue=1 |pages=18–22 |year=2010 |month=January |pmid=20029411 |doi=10.1038/mp.2009.123}}</ref>
 
====பிற கோட்பாடுகள்====
====
மனத் தளர்ச்சிக்கு ஆளான நோயாளிகளின் மீது செய்யப்பட்ட காந்த ஒத்திசைவு பிம்பமுறைமை (MRI) அவர்களது மூளையின் கட்டமைப்பு அவ்வாறு மனத் தளர்ச்சிக்கு ஆளாகாதோரிடமிருந்து பல்வேறு வகையிலும் மாறுபட்டிருப்பதாகக் காட்டியுள்ளது. இந்த முடிவுகளில் ஓரளவு முரண்பாடு இருப்பினும், பெரும் பகுப்பாவுகள் மனத் தளர்ச்சி கொண்டோரில், மூளைப் பின்மேட்டின் சிறிய கனபரிமாணங்கள்<ref>{{vcite journal| author=Videbech, P and Ravnkilde| title=Hippocampal volume and depression: A meta-analysis of MRI studies| journal=American Journal of Psychiatry| volume=161|pages=1957–66.| year=2004| pmid=15514393| doi=10.1176/appi.ajp.161.11.1957| issue=11}}</ref> மற்றும் அதிக எண்ணிக்கையிலான மிகைப்பதற்ற திசு மாற்றங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரம் இருப்பதாகக் காட்டியுள்ளன.<ref>{{vcite journal|author=Videbech, P| title=MRI findings in patients with affective disorder: a meta-analysis| journal=Acta Psychiatrica Scandinavica| volume=96| issue=3 |pages=157–68| year=1997| doi=10.1111/j.1600-0447.1997.tb10146.x|pmid=9296545}}</ref>
வாழ்வின் பிற்காலப் பகுதியில் மனத் தளர்ச்சி பெற்ற நோயாளிகளின் மிகை உணர்வு நிலை நாளவட்டம் சார் மனத் தளர்ச்சி (vascular depression) என்னும் ஒரு கோட்பாடு உருவாக வழிவகுத்தது.<ref>{{vcite journal |author=Herrmann LL, Le Masurier M, Ebmeier KP |title=White matter hyperintensities in late life depression: a systematic review|journal=Journal of Neurology, Neurosurgery, and Psychiatry |volume=79|pages=619–24 |year=2008|doi=10.1136/jnnp.2007.124651|pmid=17717021 |issue=6}}</ref>
 
ஆரோன் டி. பெக் (Aaron T. Beck) என்னும் அமெரிக்க உளவியலாளர், ஜார்ஜ் கெல்லி (George Kelly) மற்றும் ஆல்பர்ட் எல்லிஸ் (Albert Ellis) ஆகிய முன்னோடிகள் உருவாக்கிய கருத்துருவைப் பின்பற்றி, தற்போது மனத் தளர்ச்சியின் புரிதிறன் மாதிரியாக அறியப்படும் ஒரு உருமாதிரியை 1960ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உருவாக்கினார். மனத் தளர்ச்சியின் மூலக் கூறுகளாக அவர் மூன்று விடயங்களைக் கூறினார்: அவை, ஒருவரது சுய மதிப்பீடு, உலகம் மற்றும் அவரது எதிர்காலம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் பிழைகள் கொண்டதாக எதிர்மறையான எண்ண ஓட்டம், ''மனத் தளர்ச்சி சிந்தனையின் மீண்டும் மீண்டும் வருவதான பாங்கு'' மற்றும் தகவலைச் செய்முறைப்படுத்துவதில் சிதைவு ஆகிய மும்மைக் கூற்றுத் தொகுதியாகும்.<ref name="Beckdep">{{Harvnb |Beck|1987| pp=10–15}}</ref> இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அவர் புரிதிறன் நடத்தை சிகிச்சைமுறை என்னும் ஒரு கட்டமைத்த நுட்பத்தை உருவாக்கினார்.<ref>{{Harvnb |Beck|1987| p=3}}</ref> மார்ட்டின் செலிக்மான் (Martin Seligman) என்னும் அமெரிக்க உளவியலாளரின் கருத்துப்படி, மனிதர்களில் உண்டாகும் மனத் தளர்ச்சி, ஆய்வக விலங்குகளின் கற்றறிந்த இயலாமை (learned helplessness) என்பதை ஒத்ததாக உள்ளது. இவை தம்மால் தப்பிக்க இயலும் என்று அறிந்த பின்னரும் விரும்பத்தகாத சூழல்களில் தொடர்ந்து இருக்கின்றன. காரணம், அச்சூழலைத் தங்களால் கட்டுப்படுத்த இயலாது என்று துவக்கத்தில் அவை அறிந்தமையே ஆகும்.<ref name="Helplessness">{{vcite book |author=Seligman, M|title=Helplessness: On depression, development and death |pages=75–106|chapter=Depression|publisher=WH Freeman |location=San Francisco, CA, USA |year=1975 |isbn=0716707519}}</ref>
 
 
1960ஆம் ஆண்டுகளில், இங்கிலாந்து உளவியலாளர் ஜான் பௌல்பி John Bowlby, பற்றுடமைக் கோட்பாடு (Attachment theory) என்பதை உருவாக்கினார். இக்கோட்பாடு, ஒரு குழந்தைக்கும் அதனை கவனித்துக் கொண்ட வயது வந்தவருக்கும் அதன் குழந்தைப் பருவத்தில் இருந்த உறவு முறை மற்றும் அக்குழந்தைக்குப் பிற்காலத்தில் வரக்கூடிய மனத்தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையில் தொடர்பு இருப்பதாக உரைத்தது.
 
குறிப்பாக, "மிகச் சிறு வயதில் பெற்றோர் அல்லது கவனிப்பாளரின் பிரிவு அல்லது நிராகரிப்பு (இது தான் அன்பு செலுத்தப்படத் தகுதியில்லை என்ற உணர்வை அக்குழந்தைக்கு அளிக்கக் கூடும்) ஆகியவை உள்ளார்ந்து ஒரு பாதுகாப்பின்மை உணர்வு உருவாவதற்குக் காரணமாகின்றன.... தம்மை அன்புக்கு அல்லது நம்பிக்கைக்கு அருகதையற்றவர் என்று உள்ளார்ந்து உணர்ந்து கொள்வதான புரிதிறன், பெக் முன்வைத்த புரிதிறன் மும்மைத்தொகுதி என்னும் கருத்துருவுக்கு இசைவு கொண்டுள்ளது.<ref name="Ma_attachment"></ref> பற்றுடமைக் கோட்பாட்டின் அடிப்படை நெறிகளை பல ஆய்வுகள் தூக்கி நிறுத்தியுள்ளன. இருப்பினும், துவக்க காலத்து பற்றுடமை பற்றிய சுய- அறிவிப்பு, பின்னாளில் நேரும் மனத் தளர்ச்சியுடன் வெளிப்படையான அளவு தொடர்பு கொண்டுள்ளதா என்பதைப் பொறுத்த ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை.<ref name="Ma_attachment">{{vcite journal |author=Ma, K |title=Attachment theory in adult psychiatry. Part 1: Conceptualisations, measurement and clinical research findings |journal=Advances in Psychiatric Treatment|volume=12 |pages=440–449 |year=2006|url=http://apt.rcpsych.org/cgi/content/full/12/6/440 |accessdate=2010-04-21}}</ref>
 
 
 
குறிப்பாக, "மிகச் சிறு வயதில் பெற்றோர் அல்லது கவனிப்பாளரின் பிரிவு அல்லது நிராகரிப்பு (இது தான் அன்பு செலுத்தப்படத் தகுதியில்லை என்ற உணர்வை அக்குழந்தைக்கு அளிக்கக் கூடும்) ஆகியவை உள்ளார்ந்து ஒரு பாதுகாப்பின்மை உணர்வு உருவாவதற்குக் காரணமாகின்றன.... தம்மை அன்புக்கு அல்லது நம்பிக்கைக்கு அருகதையற்றவர் என்று உள்ளார்ந்து உணர்ந்து கொள்வதான புரிதிறன், பெக் முன்வைத்த புரிதிறன் மும்மைத்தொகுதி என்னும் கருத்துருவுக்கு இசைவு கொண்டுள்ளது.<ref name="Ma_attachment"></ref> பற்றுடமைக் கோட்பாட்டின் அடிப்படை நெறிகளை பல ஆய்வுகள் தூக்கி நிறுத்தியுள்ளன. இருப்பினும், துவக்க காலத்து பற்றுடமை பற்றிய சுய- அறிவிப்பு, பின்னாளில் நேரும் மனத் தளர்ச்சியுடன் வெளிப்படையான அளவு தொடர்பு கொண்டுள்ளதா என்பதைப் பொறுத்த ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை.<ref name="Ma_attachment">{{vcite journal |author=Ma, K |title=Attachment theory in adult psychiatry. Part 1: Conceptualisations, measurement and clinical research findings |journal=Advances in Psychiatric Treatment|volume=12 |pages=440–449 |year=2006|url=http://apt.rcpsych.org/cgi/content/full/12/6/440 |accessdate=2010-04-21}}</ref>
 
மனத் தளர்ச்சிக்கு ஆளான நபர்கள் பல நேரங்களில் எதிர்மறை நிகழ்வுகளுக்கு தம்மைத்தாமே பழி கூறிக் கொள்கின்றனர்.<ref name="Integrative"></ref> 1993ஆம் ஆண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்தவர்களிடையே நிகழ்த்திய ஒரு ஆய்வு, எதிர்மறை நிகழ்வுகளுக்காக தம்மைத்தாமே பழி கூறிக் கொள்ளும் நபர்கள், நேர்மறை வெளிப்பாடுகளுக்காக தமக்குப் பாராட்டுக்களை வழங்கிக் கொள்வதில்லை என்று காட்டியது.<ref>{{vcite journal |author=Pinto A, Francis G |year=1993 |title=Cognitive correlates of depressive symptoms in hospitalized adolescents |journal=Adolescence |volume=28 |issue=111 |pages=661–72 |pmid=8237551}}</ref> இந்தப் போக்கானது சோர்வுப் பண்பு அல்லது தோல்வி மனப்பான்மை வழி விளக்கமளிக்கும் போக்கு ஆகியவற்றிற்கு மூலப் பண்புக் கூறாகும்.<ref name="Integrative">{{Harvnb|Barlow|2005| pp=230–32}}</ref> கனடா நாட்டு சமூகவியல் உளவியலாளரான ஆல்பர்ட் பண்டுரா (Albert Bandura) சமூகப் புரிதிறன் என்னும் கோட்பாட்டிற்காக அறியப்படுகிறார். மனத் தளர்ச்சி கொண்ட நபர்கள் தாங்கள் அடைந்த தோல்விகள் மற்றும் அவர்கள் வாழ்வில் வெல்ல முடியும் என்ற ஒரு தூண்டுதல் சமூகத்தின் தரப்பிலிருந்து கிடைக்கப் பெறாமை, ம்ன உளைச்சல் மற்றும் இறுக்கம் உள்ளிட்ட அவர்களது சொந்த உடல் மற்றும் உணர்வு நிலைக ஆகியவற்றின் அடிப்படையில் தங்களைப் பற்றி எதிர்மறையான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். இவை அவர்கள் தம்மைப் பற்றிக் கொண்டுள்ள கருத்தில் ஆதிக்கம் செலுத்தி சுய-திறத்தன்மை இன்மையை உருவாக்கலாம். அதாவது, தங்களது இலக்குகளை அடைவதற்குத் தேவையான முறையில் நிகழ்வுகளைத் தம்மால் கட்டுப்படுத்த இயலும் என அவர்கள் நம்புவதில்லை.<ref>{{vcite book |author=Bandura A |chapter=Self-Efficacy |title=Encyclopedia of mental health |editor=Friedman H |publisher=Academic Press |location=San Diego|year=1998|url=http://www.des.emory.edu/mfp/BanEncy.html |accessdate=2008-08-17 |isbn=0122266765}}</ref>
மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கையில், மனத் தளர்ச்சி குறித்து ஆலோசனை அளிக்கும் ஒரு மனநலவியலாளர், மனத் தளர்ச்சி என்பதை ஒரு உயிரிய-வேதியியல் சுகவீனம் அல்லது கோளாறு என்று காணாது இவ்வாறு காணலாம்: "ஒரு நபர், குற்றவுணர்வு, அவமானம் அல்லது நிராகரிப்பாகத் தாம் கருதுவது ஆகியவற்றால் உந்தப்பட்டு, பொதுவாக எதிர்மறையாகவே, தமது பயன் வீழ்ச்சியுற்றது என்ற எண்ணம் கொள்வது, பெரும்பாலும் ஒரு இனமெங்கும் பரிணமித்த உணர்வு நிரல்களின் தொகுதியாக விளங்கும் ஒரு கண்ணோட்டத்தினால் செயற்படுவதாக உள்ளது."<ref name="Carey05">{{vcite journal |title=Evolution, depression and counselling |journal=Counselling Psychology Quarterly|year=2005 |author=Carey TJ |volume=18|issue=3 |pages=215–22 |url=http://www.ingentaconnect.com/content/routledg/ccpq/2005/00000018/00000003/art00005 |doi=10.1080/09515070500304508}}</ref> இத்தகைய எண்ணத் தொகுப்புக்கள் முற்காலத்தில், தங்களது திறன்கள் வீழ்ச்சி அடைந்தமையால் ஒதுக்கப்பட்ட வயதான வேட்டைக்காரர்களில் மேய்ச்சல் தடுக்கும் போக்காக இருந்தது. பிற்காலத்தில் இது, இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. இத்தகைய ஒதுக்கப்படும் போக்கினால் தாம் பயனற்றவர் என்பதாக, ஏறத்தாழ ஒரு வசியம் போன்றே, உருவாகும் எண்ணமானது, நண்பர்கள் மற்றும் உறவினரின் ஆதரவைப் பெறக்கூடும். உடல் வலி, உடலுக்கு மேலும் ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்ய விடாது தடுப்பதைப் போன்றே, மன ரீதியான ஒரு அவல உணர்வு, இடர்ப்பாடான நிலைகளில் அவசரமான அல்லது தவறான முறையில் இசைவுறுவதான பின்விளைவுகளைத் தடுப்பதாகப் பரிணமித்திருக்கலாம்.<ref name="Mashman97">{{vcite journal|author=Mashman, RC|title = An evolutionary view of psychic misery|journal = Journal of Social Behaviour & Personality|volume = 12| pages = 979–99 |year=1997|issn=0886-1641}}</ref>
 
===மருந்து மற்றும் மதுவின் பயன்பாடு===
===
{{See also|Mood disorder#Substance-induced mood disorders}}
டிஎஸ்எம்-IV கூற்றின்படி, மனத் தளர்ச்சியின் காரணம், "பொருளால் தூண்டப்படும் மனநிலை இடையூறு" என்று அறியப்படும், பொருளின் தவறான பயன்பாடு அல்லது அதற்குண்டான ஏதேனும் எதிரிடைப் பின்விளைவு ஆகியவற்றால் உருவாகும் ஒரு நோய்க்குறித் தொகுதியாக, அதாவது "ஒரு பொருளின் நேரடியான விளைவாக", இருக்கும் பட்சத்தில், மனத் தளர்ச்சிச் சீர்குலைவுக்கான நோய் கண்டறிதலை மேற்கொள்ள இயலாது. [சாராய மயக்கம்|குடிப்பழக்கம்]] அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் ஆகியவை பெரும் மனத் தளர்ச்சி உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.<ref>{{vcite journal |author=Fergusson DM, Boden JM, Horwood LJ |title=Tests of causal links between alcohol abuse or dependence and major depression |journal=Arch. Gen. Psychiatry |volume=66 |issue=3 |pages=260–6 |year=2009 |pmid=19255375 |doi=10.1001/archgenpsychiatry.2008.543}}</ref><ref>{{vcite journal |author=Falk DE, Yi HY, Hilton ME |title=Age of onset and temporal sequencing of lifetime DSM-IV alcohol use disorders relative to comorbid mood and anxiety disorders |journal=Drug Alcohol Depend |volume=94 |issue=1–3 |pages=234–45 |year=2008 |pmid=18215474 |doi=10.1016/j.drugalcdep.2007.11.022 |pmc=2386955}}</ref><ref>{{vcite journal |author=Schuckit MA, Smith TL, Danko GP |title=A comparison of factors associated with substance-induced versus independent depressions |journal=J Stud Alcohol Drugs |volume=68 |issue=6 |pages=805–12 |year=2007 |pmid=17960298}}</ref> [[எத்தனால்|மது]]வைப் போலவே, பென்சோடியாசெப்பைன் என்னும் வேதிப் பொருளும் மைய நரம்பு மண்டல அடக்கியாகும். இந்த வகை மருந்துகள் [[தூக்கமின்மை|உறக்கமின்மை]], மனக் கலக்கம் மற்றும் தசைப் பிடிப்பு ஆகியவற்றிற்குப் பொதுவாகப் பயன்படுகின்றன. மதுவைப் போலவே இந்த வேதிப்பொருளும் பெரும் மனத் தளர்ச்சி விளையும் ஆபத்தை அதிகரிப்பதாகும். இவை, செரட்டோனின் மற்றும் நோர்பைன்ஃபெரின் ஆகியவற்றின் அளவுகளைக் குறைக்கும் நரம்பியவேதியியல் விளைவினால் இந்த அதிகரித்த ஆபத்து உண்டாவதாகக் கூறலாம்.<ref name="ashman"></ref><ref>{{vcite journal |author=Berber MJ |title=Pharmacological treatment of depression. Consulting with Dr Oscar |journal=Can Fam Physician |volume=45|pages=2663–8 |year=1999 |pmid=10587774 |pmc=2328680 |url=http://www.pubmedcentral.nih.gov/picrender.fcgi?artid=2328680&blobtype=pdf |format=PDF}}</ref>
பென்சோடியாசெப்பைன் மருந்தின் நாள்பட்ட பயன்பாடு மனத் தளர்ச்சியை உருவாக்கலாம் அல்லது மோசமாக்கலாம்,<ref name="Riss-2008">{{Cite journal|last1 = Riss|first1 = J.|last2 = Cloyd|first2 = J.|last3 = Gates|first3 = J.|last4 = Collins|first4 = S.|title = Benzodiazepines in epilepsy: pharmacology and pharmacokinetics|journal = Acta Neurol Scand|volume = 118|issue = 2|pages = 69–86|year = 2008|doi = 10.1111/j.1600-0404.2008.01004.x|pmid = 18384456|ref = harv}}</ref><ref>{{cite book|last=Semple|first=David|coauthors=Roger Smyth, Jonathan Burns, Rajan Darjee, Andrew McIntosh|title=Oxford Handbook of Psychiatry|origyear=2005|year=2007|publisher=Oxford University Press|location=United Kingdom|isbn=0198527837|page=540|chapter=13}}</ref> அல்லது, மனத் தளர்ச்சி நீட்டித்த விலகல் அறிகுறிகளின் ஒரு பகுதியாகவும் அது இருக்கலாம்.<ref name="ashman"></ref><ref>{{cite book |last1=Collier |first1=Judith |last2=Longmore |first2=Murray |editor1-first=Peter |editor1-last=Scally |title=Oxford Handbook of Clinical Specialties |edition=6 |year=2003 |publisher=Oxford University Press |isbn=978-0198525189 |page=366 |chapter=4}}</ref><ref>{{vcite journal|journal = Psychiatric Annals|year = 1995|volume = 25|issue = 3|pages = 174–179|title = Protracted Withdrawal From Benzodiazepines: The Post-Withdrawal Syndrome|author = Ashton CH|publisher = benzo.org.uk|url = http://www.benzo.org.uk/pha-1.htm}}</ref><ref>{{vcite web| author= Professor Heather Ashton| year= 2004| url=http://www.benzo.org.uk/pws04.htm| title= Protracted Withdrawal Symptoms From Benzodiazepines|publisher= Comprehensive Handbook of Drug & Alcohol Addiction}}</ref>
[[சாராய மயக்கம்|குடிப்பழக்கம்]] அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் ஆகியவை பெரும் மனத் தளர்ச்சி உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.<ref>{{vcite journal |author=Fergusson DM, Boden JM, Horwood LJ |title=Tests of causal links between alcohol abuse or dependence and major depression |journal=Arch. Gen. Psychiatry |volume=66 |issue=3 |pages=260–6 |year=2009 |pmid=19255375 |doi=10.1001/archgenpsychiatry.2008.543}}</ref><ref>{{vcite journal |author=Falk DE, Yi HY, Hilton ME |title=Age of onset and temporal sequencing of lifetime DSM-IV alcohol use disorders relative to comorbid mood and anxiety disorders |journal=Drug Alcohol Depend |volume=94 |issue=1–3 |pages=234–45 |year=2008 |pmid=18215474 |doi=10.1016/j.drugalcdep.2007.11.022 |pmc=2386955}}</ref><ref>{{vcite journal |author=Schuckit MA, Smith TL, Danko GP |title=A comparison of factors associated with substance-induced versus independent depressions |journal=J Stud Alcohol Drugs |volume=68 |issue=6 |pages=805–12 |year=2007 |pmid=17960298}}</ref> [[எத்தனால்|மது]]வைப் போலவே, பென்சோடியாசெப்பைன் என்னும் வேதிப் பொருளும் மைய நரம்பு மண்டல அடக்கியாகும். இந்த வகை மருந்துகள் [[தூக்கமின்மை|உறக்கமின்மை]], மனக் கலக்கம் மற்றும் தசைப் பிடிப்பு ஆகியவற்றிற்குப் பொதுவாகப் பயன்படுகின்றன. மதுவைப் போலவே இந்த வேதிப்பொருளும் பெரும் மனத் தளர்ச்சி விளையும் ஆபத்தை அதிகரிப்பதாகும். இவை, செரட்டோனின் மற்றும் நோர்பைன்ஃபெரின் ஆகியவற்றின் அளவுகளைக் குறைக்கும் நரம்பியவேதியியல் விளைவினால் இந்த அதிகரித்த ஆபத்து உண்டாவதாகக் கூறலாம்.<ref name="ashman"></ref><ref>{{vcite journal |author=Berber MJ |title=Pharmacological treatment of depression. Consulting with Dr Oscar |journal=Can Fam Physician |volume=45|pages=2663–8 |year=1999 |pmid=10587774 |pmc=2328680 |url=http://www.pubmedcentral.nih.gov/picrender.fcgi?artid=2328680&blobtype=pdf |format=PDF}}</ref>
பென்சோடியாசெப்பைன் மருந்தின் நாள்பட்ட பயன்பாடு மனத் தளர்ச்சியை உருவாக்கலாம் அல்லது மோசமாக்கலாம்,<ref name="Riss-2008">{{Cite journal|last1 = Riss|first1 = J.|last2 = Cloyd|first2 = J.|last3 = Gates|first3 = J.|last4 = Collins|first4 = S.|title = Benzodiazepines in epilepsy: pharmacology and pharmacokinetics|journal = Acta Neurol Scand|volume = 118|issue = 2|pages = 69–86|year = 2008|doi = 10.1111/j.1600-0404.2008.01004.x|pmid = 18384456|ref = harv}}</ref><ref>{{cite book|last=Semple|first=David|coauthors=Roger Smyth, Jonathan Burns, Rajan Darjee, Andrew McIntosh|title=Oxford Handbook of Psychiatry|origyear=2005|year=2007|publisher=Oxford University Press|location=United Kingdom|isbn=0198527837|page=540|chapter=13}}</ref> அல்லது, மனத் தளர்ச்சி நீட்டித்த விலகல் அறிகுறிகளின் ஒரு பகுதியாகவும் அது இருக்கலாம்.<ref name="ashman"></ref><ref>{{cite book |last1=Collier |first1=Judith |last2=Longmore |first2=Murray |editor1-first=Peter |editor1-last=Scally |title=Oxford Handbook of Clinical Specialties |edition=6 |year=2003 |publisher=Oxford University Press |isbn=978-0198525189 |page=366 |chapter=4}}</ref><ref>{{vcite journal|journal = Psychiatric Annals|year = 1995|volume = 25|issue = 3|pages = 174–179|title = Protracted Withdrawal From Benzodiazepines: The Post-Withdrawal Syndrome|author = Ashton CH|publisher = benzo.org.uk|url = http://www.benzo.org.uk/pha-1.htm}}</ref><ref>{{vcite web| author= Professor Heather Ashton| year= 2004| url=http://www.benzo.org.uk/pws04.htm| title= Protracted Withdrawal Symptoms From Benzodiazepines|publisher= Comprehensive Handbook of Drug & Alcohol Addiction}}</ref>
 
==நோய் கண்டறிதல்==
{{Further|[[depression (differential diagnoses)]]}}
 
===மருத்துவ மதிப்பீடு===
===
{{further|[[Rating scales for depression]]}}
 
 
பெரும் மனத் தளர்ச்சி நோயாளி ஒருவருக்கு அந்நோயைக் கண்டறிவதற்கு முன்னதாக, அவருக்கு வேறு நோய்களின் அறிகுறிகளைக் கண்டு விலக்குவதற்காக, ஒரு மருத்துவ பரிசோதனை மற்றும் தேர்ந்தெடுத்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றில் [[தைராய்டு சுரப்புக் குறை|தைராய்டு சுரப்பியின் குறை செயல்பாடு]] என்பதை விலக்குவதற்கான டிஎஸ்ஹெச் மற்றும் தைராக்சின் ஆகியவற்றை அளவிடுதல், வளர்சிதைவு இடையூறு இல்லை என விலக்குவதற்காக அடிப்படை மின்பகுளி மற்றும் சீரம், [[கல்சியம்|கால்சிய]] பரிசோதனைகள் மற்றும் மண்டலியத் தொற்று அல்லது நாள்பட்ட நோய் ஆகியவற்றை விலக்குவதற்காக, ஈஎஸ்ஆர் உள்ளிட்ட முழு இரத்த அணு எண்ணிக்கை ஆகியவை உட்படும்.<ref>{{vcite journal |author=Dale J, Sorour E, Milner G |year=2008|title=Do psychiatrists perform appropriate physical investigations for their patients? A review of current practices in a general psychiatric inpatient and outpatient setting |journal=Journal of Mental Health |volume=17 |issue=3|pages=293–98|doi=10.1080/09638230701498325}}</ref>
மருந்துகள் அல்லது மது ஆகியவற்றின் தவறான பயன்பாடு காரணமான எதிரிடைப் பின்விளைவுகளும் இவ்வாறு விலக்கப்பட வேண்டும். ஆண்களில் மனத் தளர்ச்சி விளைவதற்கு ஒரு காரணமான இனப்பெருக்க இயக்கக் குறைவைக் கண்டறிவதற்கு டெஸ்ட்டாஸ்டரோன் அளவுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.<ref>{{vcite journal|author=Orengo C, Fullerton G, Tan R |year=2004|title=Male depression: A review of gender concerns and testosterone therapy| journal=Geriatrics |volume=59|issue=10 |pages=24–30 |pmid=15508552}}</ref>
 
வயது முதிர்ந்த மனத் தளர்ச்சி நோயாளிகளில், தற்சார்புடைய புரிதிறன் குறித்த புகார்கள் இருக்கக் கூடும். ஆனால், இவை [[ஆல்சைமர் நோய்|அல்சைமர் நோய்]] போன்ற அறிவாற்றல் [[முதுமை மறதி|இழப்புக் கோளாறு கோளாறு]] என்பதன் துவக்கமாக இருக்கக் கூடும்.<ref name="pmid17047326">{{vcite journal |author=Reid LM, Maclullich AM |title=Subjective memory complaints and cognitive impairment in older people |journal=Dementia and geriatric cognitive disorders |volume=22 |issue=5–6 |pages=471–85 |year=2006 |pmid=17047326 |doi=10.1159/000096295}}</ref><ref name="pmid9720486">{{vcite journal |author=Katz IR |title=Diagnosis and treatment of depression in patients with Alzheimer's disease and other dementias |journal=The Journal of clinical psychiatry |volume=59 Suppl 9 |pages=38–44 |year=1998 |pmid=9720486}}</ref> புரிதிறன் சோதனை மற்றும் மூளையைப் பிம்பம் எடுத்தல் ஆகியவை அறிவாற்றல் இழப்பிலிருந்து மனத் தளர்ச்சியை வேறுபடுத்திக் காட்ட உதவும்.<ref name="pmid18004006">{{vcite journal |author=Wright SL, Persad C |title=Distinguishing between depression and dementia in older persons: Neuropsychological and neuropathological correlates |journal=Journal of geriatric psychiatry and neurology |volume=20 |issue=4 |pages=189–98 |year=2007 |pmid=18004006 |doi=10.1177/0891988707308801}}</ref> கணினி வழிக் கதிர்வீச்சு வரைவி பரிசோதனை உளப்பிணி நோயுற்றோருக்கு விரைவாக உருவாகும் அல்லது பிற அசாதாரணமான அறிகுறிகளைக் காட்டுவதான மூளை நோய்க்குறியியலை விலக்க உதவலாம்.<ref>{{Harvnb |Sadock|2002| p=108}}</ref> உயிரியல் சார்ந்த எந்தவொரு சோதனையாலும் பெரும் மனத் தளர்ச்சியை உறுதிப்படுத்த இயலாது.<ref>{{Harvnb |Sadock|2002| p=260}}</ref> மருத்துவ ரீதியான சுட்டிக்காட்டுதல் இலலாதவரையிலும், பொதுவாக, அடுத்து வருவதான ஒரு நிகழ்வுக்கு புலனாய்வுகளை மீண்டும் நிகழ்த்துவதில்லை.
 
 
===டிஎஸ்எம்-IV-டிஆர் மற்றும் ஐசிடி-10 தகுதி நிலைகள்===
===
மனத் தளர்ச்சி நிலைகளைக் கண்டறிவதற்காக மிகவும் பொதுவாகப் பயன்படும் தகுதிநிலை அமெரிக்க மனவியல் கழகம் வெளியிட்ட மனநிலைக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிபரக் கையேடு (''Diagnostic and Statistical Manual of Mental Disorders'' (DSM-IV-TR))என்னும் நூலின் நான்காவது பதிப்பிலும் மற்றும் [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனம்]] வெளியிட்ட "நோய்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்சினைகளின் வகைப்படுத்துதலின் சர்வதேச புள்ளிவிபரம் ''International Statistical Classification of Diseases and Related Health Problems'' (ICD-10)) என்னும் நூலிலும் காணப்படுகிறது. ''மீள் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு'' {recurrent depressive disorder) என்னும் சொற்றொடரை இந்த நூல் கையாளுகிறது.{5/}
 
இரண்டாவதாக கூறப்பட்ட செய்முறை ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையாகவும், முதலாவது செய்முறை அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பியா - அல்லாத பல நாடுகளிலும்<ref>{{Harvnb |Sadock|2002| p=288}}</ref> பயன்படுகிறது. இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் ஒருவரது கருத்தை மற்றவர் உறுதி செய்து கொள்ளும் வகையில் பணி புரிந்துள்ளனர்.<ref name="APA372">{{Harvnb |American Psychiatric Association|2000a| p=xxix}}</ref>
 
டிஎஸ்எம்-IV-டிஆர், பெரும் மனத் தளர்ச்சி சீர்குலைவை மனநிலைச் சீர்குலைவு என்று வகைப்படுத்துகிறது.<ref name="APA345">{{Harvnb |American Psychiatric Association|2000a| p=345}}</ref> இதற்கான நோய் கண்டறிதல் ஒரு தனிப்பட்ட பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வு அல்லது அதன் மீள் நிகழ்வுகள் ஆகியவற்றின் பேரில் அமைந்துள்ளது.<ref name="APA349"></ref> இதர தகுதிநிலைகள் இத்தகைய நிகழ்வு மற்றும் அச்சீர்குலைவின் செயல்பாடு ஆகியவற்றை வகையறுக்கப் பயன்படுகின்றன. மனத் தளர்ச்சி நிகழ்வின் வெளிப்பாடானது, பெரும் மனத் தளர்ச்சி நிகழ்விற்கான தகுதி நிலையை சந்திக்காவிட்டால் அது வேறு வகையாகக் குறிப்பிடப்படாத உளச்சோர்வுக் கோளாறு என்பதாக வகைப்படுத்தப்படுகிறது. ஐசிடி-10, ''பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு'' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், (இலேசான, மிதமான அல்லது தீவிரமான்) மனத் தளர்ச்சி நிகழ்வைக் கண்டறிவதற்கான தகுதிநிலைகளை அதையொத்த முறையில் விவரிக்கிறது. இத்தகைய பல நிகழ்வுகளில் கிளர்ச்சி அல்லது ஆவேசப் பண்புக் கூறு இல்லை எனில், அவற்றை விவரிக்க ''மீள்வருகை'' என்னும் சொற்றொடர்<ref>{{vcite web |url=http://www.who.int/classifications/apps/icd/icd10online2005/fr-icd.htm?gf30.htm |title=Mood (affective) disorders |accessdate=2008-10-19 |work=ICD-10, Chapter V, Mental and behavioural disorders |publisher=World Health Organization (WHO) |year=2004}}</ref> பயன்படலாம்.
 
====பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வு====
====
{{Main|Major depressive episode}}
 
வளரும் நாடுகளில் சிகிச்சைக்கான விருப்பத் தேர்வுகள் மிகவும் குறைவே. இந்நாடுகளில் மனநலப் பணியாளர், மருத்துவங்கள் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகியவற்றிற்கான அணுக்கம் மிகவும் குறுகியதாகும். பல நாடுகளிலும், மனநலச் சேவைகளை மேம்படுத்துதல் என்பதானது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மனத் தளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளிலேயே நிகழ்வதான ஒன்று என்ற கண்ணோட்டமே பரவலாக உள்ளது. இதற்கு மாறாக, இந்நிலையானது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு நிலை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பினும், என்னும் இது குறித்த விழிப்புணர்வு வளரும் நாடுகளில் அதிகம் இல்லை.<ref name="Patel04">{{vcite journal |author=Patel V, Araya R, Bolton P |year=2004|title=Editorial: Treating depression in the developing world|journal=Tropical Medicine & International Health|format=Subscription required|volume=9|issue=5 |pages=539–41|doi=10.1111/j.1365-3156.2004.01243.x |pmid=15117296 |last1=Patel |first1=V |last2=Araya |first2=R |last3=Bolton |first3=P}}</ref>
 
===உளப்பிணி சிகிச்சை===
===
உளப்பிணி சிகிச்சையாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், மருந்தக, சமூக சேவையாளர்கள், ஆலோசனையாளர்கள், தகுந்த பயிற்சி பெற்ற உளப்பிணி செவிலியர் ஆகியோரை உள்ளிட்ட ஆரோக்கியத் தொழில்முறையாளர்கள், தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு உளப்பிணி சிகிச்சையை அளிக்கலாம். மனத் தளர்ச்சியின் சிக்கலான மற்றும் நீண்ட நாள்பட்ட வகைகளுக்கு மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகிய இரண்டுமே பயன்படுகிறது.<ref>{{vcite journal|author=Thase, ME|title=When are psychotherapy and pharmacotherapy combinations the treatment of choice for major depressive disorder?|journal= Psychiatric Quarterly |volume=70|issue=4|pages= 333–46|year=1999|pmid = 10587988|doi = 10.1023/A:1022042316895}}</ref> ஆரோக்கியம் மற்றும் மருத்துவச் சிறப்பிற்கான தேசிய நிறுவனத்தின் National Institute for Health and Clinical Excellence வழிகாட்டுதலின்படி, 18 வயதிற்குக் கீழானவர்களுக்கு உளப்பிணி சிகிச்சை முறையுடன் மட்டுமே மருந்தளிக்கப்பட வேண்டும். இது, புரிதிறன் நடத்தை சிகிச்சை முறை, பிறருடன் பழகுவதற்கான சிகிச்சை மற்றும் குடும்ப சிகிச்சை எனப் பல்வேறு வகைப்படலாம்.<ref name="NICEkids5">{{vcite book |author=[[National Institute for Health and Clinical Excellence|NICE]] |title=NICE guidelines: Depression in children and adolescents |publisher=NICE |location=London |year=2005 |pages=5 |isbn=1-84629-074-0 |url=<!--http://www.nice.org.uk/Guidance/CG28/QuickRefGuide/pdf/English--> |accessdate=2008-08-16}}</ref> உளப்பிணி சிகிச்சை வயதானவர்களிடம் திறன் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது.<ref>{{vcite journal|author=Wilson KC, Mottram PG, Vassilas CA|title=Psychotherapeutic treatments for older depressed people|journal= Cochrane Database of Systematic Reviews|volume=23|issue=1|pages=CD004853|year=2008|pmid = 18254062|doi=10.1002/14651858.CD004853.pub2}}</ref><ref>{{vcite journal|author=Cuijpers P, van Straten A, Smit F|title=Psychological treatment of late-life depression: a meta-analysis of randomized controlled trials|journal= International Journal of Geriatric Psychiatry|volume=21|issue=12|pages= 1139–49|year=2006|pmid = 16955421|doi=10.1002/gps.1620}}</ref> உளப்பிணி சிகிச்சையானது அவ்வப்போது ஊக்கம் அளிப்பதான பயிற்சிகள் மூலமாக, ஒரு முறை குண்மாகி விட்ட மனத் தளர்ச்சி மீண்டும் மீண்டும் வருவதைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
 
புரிதிறன் நடத்தை சிகிச்சை முறையே மிகவும் நன்கு ஆயப்பட்ட உளப்பிணி சிகிச்சை முறையாகும். இதில் நோயாளி தமது புரிதிறனைக் குழப்புகிற சுய தோல்வியுணர்வுடன் போராடுவதற்கும் தமது எதிர் -ஆக்க நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் கற்றுக் கொள்கிறார். மிதமானது முதல் தீவிரமானது வரையிலான மனத் தளர்ச்சி கொண்டுள்ள நோயாளிகளில், மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தைப் பயன்படுத்துவதை விட இத்தகைய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவது அதிகப் பலனளிக்கும் என 1990ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் நடந்த ஒரு ஆராய்ச்சி அறிவித்துள்ளது.<ref>{{vcite journal |author=Dobson KS |title=A meta-analysis of the efficacy of cognitive therapy for depression |journal=J Consult Clin Psychol |volume=57 |issue=3 |pages=414–9 |year=1989 |pmid=2738214 |doi= 10.1037/0022-006X.57.3.414}}</ref><ref name="RothFonagy78">{{cite book |title=What Works for Whom? Second Edition: A Critical Review of Psychotherapy Research|last=Roth |first=Anthony |coauthors=Fonagy, Peter |year=2005|origyear=1996 |publisher=Guilford Press |isbn=159385272X |pages=78}}</ref> மிகவும் தீவிரமான மனத் தளர்ச்சி நிகழ்வுகளின் மீதான விளைவுகளை முழுவதுமாக அறிய இயலவில்லை எனினும், இளம் பருவத்தினரிடையே<ref name="pmid9444896">{{vcite journal |author=Klein, Jesse |title=Review: Cognitive behavioural therapy for adolescents with depression|journal=Evidence-Based Mental Health|volume=11 |pages=76 |year=2008|url=http://ebmh.bmj.com/cgi/content/full/11/3/76|accessdate=2008-11-27 |doi=10.1136/ebmh.11.3.76 |pmid=18669678 |last1=Weersing |first1=VR |last2=Walker |first2=PN |issue=3}}</ref> இச்சிகிச்சை முறை திறனுற்றதாக உள்ளது.<ref name="pmid9596592">{{vcite journal |author=Harrington R, Whittaker J, Shoebridge P, Campbell F|title=Systematic review of efficacy of cognitive behaviour therapies in childhood and adolescent depressive disorder|journal=[[BMJ]]|volume=325|issue=7358 |pages=229–30 |year=1998|pmid=9596592 |doi=10.1136/bmj.325.7358.229 |pmc=28555}}</ref>
 
புரிதிறன் நடத்தை சிகிச்சைமுறையுடன் ஃப்ளூவாக்ஸ்டைன் மருந்தை அளிப்பது கூடுதலான பயன் தருவதில்லை.<ref name="pmid17556431">{{vcite journal |author=Goodyer I, Dubicka B, Wilkinson P |title=Selective serotonin reuptake inhibitors (SSRIs) and routine specialist care with and without cognitive behaviour therapy in adolescents with major depression: Randomised controlled trial |journal=[[BMJ]] |volume=335 |issue=7611 |pages=142 |year=2007 |pmid=17556431 |pmc=1925185 |doi=10.1136/bmj.39224.494340.55 |last12=White |first12=L |last13=Harrington |first13=R}}</ref><ref name="pmid18462573">{{vcite journal |author=Goodyer IM, Dubicka B, Wilkinson P |title=A randomised controlled trial of cognitive behaviour therapy in adolescents with major depression treated by selective serotonin reuptake inhibitors. The ADAPT trial |journal=Health Technology Assessment |volume=12 |issue=14 |pages=1–80 |year=2008 |pmid=18462573|url=http://www.hta.ac.uk/execsumm/summ1214.htm |last12=White |first12=L |last13=Harrington |first13=R}}</ref> அவ்வாறு இருப்பினும், அப்பயன் மிகக் குறைந்த அளவினதாகவே உள்ளது.<ref name="pmid18413703">{{vcite journal |author=Domino ME, Burns BJ, Silva SG |title=Cost-effectiveness of treatments for adolescent depression: Results from TADS |journal=American Journal of Psychiatry |volume=165 |issue=5 |pages=588–96 |year=2008 |pmid=18413703 |doi=10.1176/appi.ajp.2008.07101610}}</ref> இளம்பருவத்தினரிடையே இச்சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதற்குப் பல காரணிகள் உள்ளன: பகுத்தறிதல் உயர் நிலைகளில் இருத்தல், நம்பிக்கையின்மை குறைவாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள் குறைவாக இருத்தல் மற்றும் புரிதிறன் திரிபுகள் குறைவாக இருத்தல் ஆகியவை அவற்றில் சிலவாகும்.<ref>{{vcite journal |last=Becker |first=SJ|title=Cognitive-Behavioral Therapy for Adolescent Depression: Processes of Cognitive Change |journal=Psychiatric Times|volume=25 |issue=14 |year=2008 |url= http://www.psychiatrictimes.com/depression/article/10168/1357884}}</ref> நோய் மீட்சியைத் தடுப்பதில் இவ்வகை சிகிச்சை சிறப்பாகத் பயன் அளிக்கிறது.<ref name="pmid15328551">{{vcite journal|pmid=15328551|year=2003|last1=Almeida|first1=AM|last2=Lotufo Neto|first2=F|title=Cognitive-behavioral therapy in prevention of depression relapses and recurrences: a review|volume=25|issue=4|pages=239–44|pmid=15328551|journal=Revista brasileira de psiquiatria (Sao Paulo, Brazil : 1999)}}</ref><ref name="pmid16787553">{{vcite journal|pmid=16787553|year=2007|last1=Paykel|first1=ES|title=Cognitive therapy in relapse prevention in depression.|volume=10|issue=1|pages=131–6|doi=10.1017/S1461145706006912|journal=The international journal of neuropsychopharmacology / official scientific journal of the Collegium Internationale Neuropsychopharmacologicum (CINP)}}</ref>
மனத் தளர்ச்சி நோயாளிகளில் பல வேறுபட்ட வகைகளில் புரிதிறன் நடத்தை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பகுத்தறியும் உணர்வினைத் தூண்டுவதான சிகிச்சை<ref name="autogenerated3">{{Harvnb |Beck|1987| p=10}}</ref> மற்றும், மிக அண்மையிலான, கவனம் சார் புரிதிறன் சிகிச்சை (mindfulness-based cognitive therapy) ஆகியவை அவற்றில் சில வகைகளாகும்.<ref name="pmid18085916">{{vcite journal |author=Coelho HF, Canter PH, Ernst E |title=Mindfulness-based cognitive therapy: Evaluating current evidence and informing future research |journal=Journal of Consulting and Clinical Psychology |volume=75 |issue=6 |pages=1000–05 |year=2007 |pmid=18085916 |doi=10.1037/0022-006X.75.6.1000}}</ref>
 
பல்வேறு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலிருந்து பங்கேற்ற உளவியலாளர்களின் குழு, இலேசானது முதல் மிதமானது வரையிலான மனத் தளர்ச்சி நோயில் பெரும்பாலான மனத் தளர்ச்சி எதிர் மருந்துகள் பிளாசிபோவை விட பெரும் அளவில் அதிகப் பலன் கொண்டவை அல்ல என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு பராக்ஸ்டைன் மற்றும் இமிபிராமைன் ஆகிய மருந்துகளின் மீது குவிமையம் கொண்டிருந்தன.<ref>{{Cite web|url=http://www.forbes.com/2010/01/05/antidepressant-paxil-placebo-business-healthcare-depression.html| title=Study Undermines Case for Antidepressants|accessdate= 2010-07-02}}</ref>
 
====மருத்துவங்களின் சேர்க்கை====
====
சிகிச்சை - எதிர் நிலைகளில், வேறு வகையிலான மருத்துவம் ஒன்றைச் சேர்த்து மனத் தளர்ச்சி-எதிர் மருந்தின் பலனை அதிகரிக்கச் செய்யலாம்.<ref>{{vcite journal |author=Valenstein M, McCarthy JF, Austin KL, Greden JF, Young EA, Blow FC|year=2006|title=What happened to lithium? Antidepressant augmentation in clinical settings |journal=American Journal of Psychiatry |volume=163 |issue=7 |pages=1219–25 |pmid=16816227 |doi=10.1176/appi.ajp.163.7.1219}}</ref> மனத் தளர்ச்சி-எதிர் மருந்துடன் மட்டுமேயான சிகிச்சைக்குப் பதிலளிக்காத நோயாளிகளில் அதனுடன் லித்தியம் உப்புகளைச் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது.<ref name="pmid16918427">{{vcite journal |author=Bschor T, Bauer M |year=2006|title=Efficacy and mechanisms of action of lithium augmentation in refractory major depression|journal=Current Pharmaceudical Design |volume=12 |issue=23 |pages=2985–92 |pmid=16918427 |doi=10.2174/138161206777947650}}</ref> மேலும், மீண்டும் மீண்டும் வருவதான மனத் தளர்ச்சி நிகழ்வுகளின் தற்கொலைக்கான ஆபத்தை லித்தியம் கணிசமாகக் குறைக்கிறது.<ref name="pmid17388706">{{vcite journal |author=Guzzetta F, Tondo L, Centorrino F, Baldessarini RJ |title=Lithium treatment reduces suicide risk in recurrent major depressive disorder |journal=Journal of Clinical Psychiatry |volume=68 |issue=3 |pages=380–83 |year=2007 |pmid=17388706 |doi=10.4088/JCP.v68n0304}}</ref> டிரையோடோதைரோனைன் என்னும் ஒரு தைராய்டு சுரப்பியின் இயக்கு நீரைச் சேர்ப்பது, இயல்பான தைராய்டு செயற்பாடு உள்ள நோயாளிகளிலும், லித்தியம் போன்றே செயல்படக் கூடும்.<ref>{{vcite journal |author=Nierenberg AA, Fava M, Trivedi MH, Wisniewski SR, Thase ME, McGrath PJ, Alpert JE, Warden D, Luther JF, Niederehe G, Lebowitz B, Shores-Wilson K, Rush AJ |year=2006|title=A comparison of lithium and T(3) augmentation following two failed medication treatments for depression: A STAR*D report |journal=American Journal of Psychiatry |volume=163 |issue=9 |pages=1519–30 |pmid=16946176 |doi=10.1176/appi.ajp.163.9.1519 |last12=Shores-Wilson |first12=K |last13=Rush |first13=AJ}}</ref> நோயாளி மனத் தளர்ச்சி மருந்திற்குப் பதிலளிக்காதபோது, வகையற்ற உளப்பிணி-எதிர் மருந்தினைச் சேர்ப்பதானது, பக்க விளைவுகளை அதிகரிக்கக் கூடும். இருப்பினும், அது மனத் தளர்ச்சி-எதிர் மருந்தின் திறத்தன்மையை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.<ref name="urlEvidence Grows for Value of Antipsychotics as Antidepressant Adjuncts - Psychiatric Times">{{vcite web |url=http://www.psychiatrictimes.com/display/article/10168/1147436 |title=Evidence Grows for Value of Antipsychotics as Antidepressant Adjuncts – Psychiatric Times |author=Bender KJ |date=2008-02-01 |work=Psychiatric Times|accessdate=2008-08-06}}</ref>
 
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635796" இருந்து மீள்விக்கப்பட்டது