1,276
தொகுப்புகள்
பெரும் மனத் தளர்ச்சி, சில வேளைகளில், ஒரு தனிநபரின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]]த் தகுதியுடமையை அதிகரிப்பதாக
பரிணாமக் கோட்பாடு கண்ணோட்டத்தில் ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது.
மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கையில், மனத் தளர்ச்சி குறித்து ஆலோசனை அளிக்கும் ஒரு மனநலவியலாளர், மனத் தளர்ச்சி என்பதை ஒரு உயிரிய-வேதியியல் சுகவீனம் அல்லது கோளாறு என்று காணாது இவ்வாறு காணலாம்: "ஒரு நபர், குற்றவுணர்வு, அவமானம் அல்லது நிராகரிப்பாகத் தாம் கருதுவது ஆகியவற்றால் உந்தப்பட்டு, பொதுவாக எதிர்மறையாகவே, தமது பயன் வீழ்ச்சியுற்றது என்ற எண்ணம் கொள்வது, பெரும்பாலும் ஒரு இனமெங்கும் பரிணமித்த உணர்வு நிரல்களின் தொகுதியாக விளங்கும் ஒரு கண்ணோட்டத்தினால் செயற்படுவதாக உள்ளது."<ref name="Carey05">{{vcite journal |title=Evolution, depression and counselling |journal=Counselling Psychology Quarterly|year=2005 |author=Carey TJ |volume=18|issue=3 |pages=215–22 |url=http://www.ingentaconnect.com/content/routledg/ccpq/2005/00000018/00000003/art00005 |doi=10.1080/09515070500304508}}</ref> இத்தகைய எண்ணத் தொகுப்புக்கள் முற்காலத்தில், தங்களது திறன்கள் வீழ்ச்சி அடைந்தமையால் ஒதுக்கப்பட்ட வயதான வேட்டைக்காரர்களில் மேய்ச்சல் தடுக்கும் போக்காக இருந்தது. பிற்காலத்தில் இது, இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. இத்தகைய ஒதுக்கப்படும் போக்கினால் தாம் பயனற்றவர் என்பதாக, ஏறத்தாழ ஒரு வசியம் போன்றே, உருவாகும் எண்ணமானது, நண்பர்கள் மற்றும் உறவினரின் ஆதரவைப் பெறக்கூடும். உடல் வலி, உடலுக்கு மேலும் ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்ய விடாது தடுப்பதைப் போன்றே, மன ரீதியான ஒரு அவல உணர்வு, இடர்ப்பாடான நிலைகளில் அவசரமான அல்லது தவறான முறையில் இசைவுறுவதான பின்விளைவுகளைத் தடுப்பதாகப் பரிணமித்திருக்கலாம்.<ref name="Mashman97">{{vcite journal|author=Mashman, RC|title = An evolutionary view of psychic misery|journal = Journal of Social Behaviour & Personality|volume = 12| pages = 979–99 |year=1997|issn=0886-1641}}</ref>
===மருந்து மற்றும் மதுவின் பயன்பாடு===
|
தொகுப்புகள்