"பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
செர்ட்ராலைன், எஸ்சிட்டாபிராம், ஃப்ளூவாக்ஸ்டைன், பரோக்ஸ்டைன் மற்றும் சைட்டோபிராம் போன்ற தேர்ந்தெடுத்த செரோட்டினின் ரெபுடேக் தணிப்பிகள் Selective serotonin reuptake inhibitor (SSRIs) ஆகியவை இச்சிக்ச்சையில் பயன்படும் முதன்மை மருந்துகளாக விளங்குகின்றன. காரணம், அவற்றின் திறத்தன்மை, ஒப்புமையில் குறைந்த அளவு பக்க விளைவுகளைக் கொண்டுள்ளமை, மற்றும் பிற மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளை விடவும் அதிக மருந்தளவிலும் குறைவான நச்சுத்தன்மை கொண்டுள்ளமை, ஆகியவையே ஆகும்.<ref name="2008-BNF-204"></ref> இவ்வாறான எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளில் ஒரு மருந்திற்குப் பதிலளிக்காத நோயாளியை மற்றொரு மருந்திற்கு மாற்றிவிடலாம். இதன் காரணமாக ஏறத்தாழ 50 விழுக்காடு நிகழ்வுகளில் மேம்பாடு காணப்படுகிறது.<ref>{{vcite journal |author=Whooley MA, Simon GE |title=Managing Depression in Medical Outpatients |journal=New England Journal of Medicine |volume=343 |pages=1942–50 |year=2000 |url=http://content.nejm.org/cgi/content/short/343/26/1942 (abstract)|accessdate=2008-11-11|pmid=11136266 |doi=10.1056/NEJM200012283432607 |issue=26}}</ref>
மற்றொரு வழி, வகையற்ற மனத் தளர்ச்சி-எதிர் மருந்தான புரோபியான் மருந்திற்கு மாறுவதாகும்.<ref>{{vcite journal |author=Zisook S, Rush AJ, Haight BR, Clines DC, Rockett CB |title=Use of bupropion in combination with serotonin reuptake inhibitors |journal=Biological Psychiatry |volume=59 |issue=3 |pages=203–10 |year=2006 |pmid=16165100 |doi=10.1016/j.biopsych.2005.06.027}}</ref><ref name="pmid16554525">{{vcite journal |author=Rush AJ, Trivedi MH, Wisniewski SR |title=Bupropion-SR, sertraline, or venlafaxine-XR after failure of SSRIs for depression |journal=New England Journal of Medicine |volume=354 |issue=12 |pages=1231–42 |year=2006 |pmid=16554525 |doi=10.1056/NEJMoa052963 |last12=Niederehe |first12=G |last13=Fava |first13=M |last14=Star*d Study |first14=Team}}</ref><ref name="pmid16554526">{{vcite journal |author=Trivedi MH, Fava M, Wisniewski SR, Thase ME, Quitkin F, Warden D, Ritz L, Nierenberg AA, Lebowitz BD, Biggs MM, Luther JF, Shores-Wilson K, Rush AJ |title=Medication augmentation after the failure of SSRIs for depression |journal=New England Journal of Medicine |volume=354 |issue=12 |pages=1243–52 |year=2006 |pmid=16554526 |doi=10.1056/NEJMoa052964 |last12=Shores-Wilson |first12=K |last13=Rush |first13=AJ |last14=Star*d Study |first14=Team}}</ref> வென்லாஃபாக்சைன் என்னும் மனத் தளர்ச்சி எதிர் மருந்து வேறு விதமாகச் செயல்பட்டு எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளை விட ஓரளவு அதிக திறன் கொண்டதாக உள்ளது.<ref name="pmid17588546">{{vcite journal |author=Papakostas GI, Thase ME, Fava M, Nelson JC, Shelton RC |title=Are antidepressant drugs that combine serotonergic and noradrenergic mechanisms of action more effective than the selective serotonin reuptake inhibitors in treating major depressive disorder? A meta-analysis of studies of newer agents |journal=Biological Psychiatry |volume=62 |issue=11 |pages=1217–27 |year=2007 |pmid=17588546 |doi=10.1016/j.biopsych.2007.03.027}}</ref>
இருப்பினும், வென்லாஃபாக்ஸைன் உடனான மருத்துவத்தை ஐக்கிய இராச்சியத்தில் முதல் நிலை சிகிச்சையாக மேற்கொள்வதில்லை. இதில் உள்ள ஆபத்துக்கள் இதன் பலன்களை விஞ்சுவதே காரணம்.<ref>{{vcite web |url = http://www.mhra.gov.uk/home/idcplg?IdcService=GET_FILE&dDocName=CON2023842&RevisionSelectionMethod=LatestReleased |title = Updated prescribing advice for venlafaxine (Efexor/Efexor XL) |author = Prof Gordon Duff |title =The Medicines and Healthcare products Regulatory Agency (MHRA) |date = 31 May 2006}}</ref> குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு இதை அளிப்பதை ஊக்குவிக்கப்பதில்லை.<ref name="nice2005">{{vcite journal|title=Depression in children and young people: Identification and management in primary, community and secondary care|year=2005|publisher=NHS National Institute for Health and Clinical Excellence |accessdate=2008-08-17|url=<!--http://www.nice.org.uk/Guidance/CG28-->}}</ref><ref name="pmid16229049">{{vcite journal |author=Mayers AG, Baldwin DS |title=Antidepressants and their effect on sleep |journal=Human Psychopharmacology |volume=20 |issue=8 |pages=533–59 |year=2005 |pmid=16229049 |doi=10.1002/hup.726}}</ref>
இளம்பருவத்தினருக்கு வருகின்ற மனத் தளர்ச்சி நோய்க்கு ஃப்ளூவாக்ஸ்டைன்<ref name="nice2005"></ref> மற்றும் எஸ்சிட்டாலோபிராம்<ref name="lexapropi">{{vcite web |url=http://www.frx.com/pi/lexapro_pi.pdf |title=Lexapro Prescribing Information for the U.S. |date = March 2009|format=PDF |publisher=Forest Laboratories |accessdate=2009-04-09}}</ref> ஆகிய இரண்டுமே பொதுவாகப் பரிந்துரைக்கும் மருந்துகளாகும். குழந்தைகளில் மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் பலன் உள்ளவையாகக் காணப்படவில்லை.<ref>{{vcite journal |author=Tsapakis EM, Soldani F, Tondo L, Baldessarini RJ |title=Efficacy of antidepressants in juvenile depression: meta-analysis |journal=Br J Psychiatry |volume=193 |issue=1 |pages=10–7 |year=2008 |pmid=18700212 |doi=10.1192/bjp.bp.106.031088}}</ref> எந்தவொரு மனத் தளர்ச்சி எதிர்-மருந்தும் சீரம் சோடியம் அளவுகள் குறைதலை விளைக்கலாம். (இது ஹைப்போனேட்ரேமியா (hyponatremia), அதாவது இரத்தத்தில் குறைந்த அளவு சோடியம் என வழங்கப்படுகிறது.)<ref>{{vcite journal|author=Palmer B, Gates J, Lader M |year=2003|title=Causes and Management of Hyponatremia |journal=The Annals of Pharmacotherapy|volume=37|issue=11|pages=1694–702|doi=10.1345/aph.1D105|pmid=14565794}}</ref> இருப்பினும், எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளில் இது அதிக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref name="2008-BNF-204"></ref> எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் உறக்கமின்மையை உண்டாக்குவதும் அல்லது மோசமாக்குவதும் கூட அரிதான நிகழ்வுகள் அல்ல. அத்தகைய நிகழ்வுகளில் மிர்ட்டாசபைன் என்னும் மருந்தினைப் பயன்படுத்தலாம்.<ref name="pmid17636748">{{vcite journal |author=Guaiana G., Barbui C., Hotopf M.|title=Amitriptyline for depression. |journal=Cochrane Database Syst Review |volume=18|issue=3 |year=2007 |pmid=9597346|doi=10.1002/14651858.CD004186.pub2 |pages=11–7}}</ref><ref name="pmid10760555">{{vcite journal |author=Anderson IM |title=Selective serotonin reuptake inhibitors versus tricyclic antidepressants: A meta-analysis of efficacy and tolerability |journal=Journal of Affective Disorders |volume=58 |issue=1 |pages=19–36 |year=2000 |pmid=10760555|doi=10.1016/S0165-0327(99)00092-0}}</ref>
 
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635815" இருந்து மீள்விக்கப்பட்டது