பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
====பிற கோட்பாடுகள்====
மனத் தளர்ச்சிக்கு ஆளான நோயாளிகளின் மீது செய்யப்பட்ட காந்த ஒத்திசைவு பிம்பமுறைமை (MRI) அவர்களது மூளையின் கட்டமைப்பு அவ்வாறு மனத் தளர்ச்சிக்கு ஆளாகாதோரிடமிருந்து பல்வேறு வகையிலும் மாறுபட்டிருப்பதாகக் காட்டியுள்ளது. இந்த முடிவுகளில் ஓரளவு முரண்பாடு இருப்பினும், பெரும் பகுப்பாவுகள் மனத் தளர்ச்சி கொண்டோரில், மூளைப் பின்மேட்டின் சிறிய கனபரிமாணங்கள்<ref>{{vcite journal| author=Videbech, P and Ravnkilde| title=Hippocampal volume and depression: A meta-analysis of MRI studies| journal=American Journal of Psychiatry| volume=161|pages=1957–66.| year=2004| pmid=15514393| doi=10.1176/appi.ajp.161.11.1957| issue=11}}</ref> மற்றும் அதிக எண்ணிக்கையிலான மிகைப்பதற்ற திசு மாற்றங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரம் இருப்பதாகக் காட்டியுள்ளன.<ref>{{vcite journal|author=Videbech, P| title=MRI findings in patients with affective disorder: a meta-analysis| journal=Acta Psychiatrica Scandinavica| volume=96| issue=3 |pages=157–68| year=1997| doi=10.1111/j.1600-0447.1997.tb10146.x|pmid=9296545}}</ref>
வாழ்வின் பிற்காலப் பகுதியில் மனத் தளர்ச்சி பெற்ற நோயாளிகளின் மிகை உணர்வு நிலை நாளவட்டம் சார் மனத் தளர்ச்சி (vascular depression) என்னும் ஒரு கோட்பாடு உருவாக வழிவகுத்தது.<ref>{{vcite journal |author=Herrmann LL, Le Masurier M, Ebmeier KP |title=White matter hyperintensities in late life depression: a systematic review|journal=Journal of Neurology, Neurosurgery, and Psychiatry |volume=79|pages=619–24 |year=2008|doi=10.1136/jnnp.2007.124651|pmid=17717021 |issue=6}}</ref>
 
மன நிலை, நினைவாற்றல் ஆகிய இரண்டிற்கும் மையமான மூளைப் பின்மேடு<ref>{{vcite journal |url=http://www.sciam.com/article.cfm?id=brain-pathway-may-underlie-depression |title=Brain pathway may underlie depression |accessdate=2008-09-13 |author=Mayberg H |date=July 6, 2007 |journal=[[Scientific American]]|volume=17|issue=4|pages=26–31}}</ref> நரம்புகள் மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையில் இணைப்பு இருக்கக் கூடும். மூளைப் பின்மேட்டு நரம்பணுக்களின் இழப்பு சில மனத் தளர்ச்சி நோயாளிகளிடையே காணப்பட்டுள்ளது. இது பழுதடைந்த நினைவாற்றல் மற்றும் சிறு அளவிலான தளர்ச்சி கொண்ட மனநிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மூளையில் செரட்டோனின் அளவுகளை மருந்துகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக திசு உருவாக்கத்தை ஊக்குவித்து, மூளைப் பின்மேட்டின் மொத்த அளவை அதிகரிக்கலாம். இந்த அதிகரிப்பானது மன நிலை மற்றும் நினைவாற்றலின் மீட்சிக்கு உதவலாம்.<ref>{{vcite journal |author=Sheline YI, Gado MH, Kraemer HC|title=Untreated depression and hippocampal volume loss |journal=American Journal of Psychiatry |volume=160 |pages=1516–18 |year=2003 |pmid =12900317 |doi=10.1176/appi.ajp.160.8.1516 |issue=8}}</ref><ref>{{vcite journal |author =Duman RS, Heninger GR, Nestler EJ |title=A molecular and cellular theory of depression |journal=Archives of General Psychiatry|volume= 54|issue=7|pages=597–606 |year=1997 |pmid=9236543}}</ref> இதைப் போன்ற தொடர்புகள் மனத் தளர்ச்சி மற்றும் பின்புற மூளை மேலுறை ஆகியவற்றின் இடையிலும் காணப்பட்டு உணர்வு பூர்வமான நடத்தையில் கட்டுப்பாட்டை ஈடுபடுத்துவதாக உள்ளன.<ref name="pmid18704022">{{vcite journal |author=Drevets WC, Savitz J, Trimble M |title=The subgenual anterior cingulate cortex in mood disorders |journal=CNS Spectrums |volume=13 |issue=8 |pages=663–81 |year=2008 |pmid=18704022 |pmc=2729429}}</ref>
வரிசை 80:
 
ஒட்டுமொத்தமான [[உயிரணு|உயிரணு]] இயக்கத்திற்குத் தேவையான
உயிரணு ஊனீருக்கு அவசியமான மூலக்கூறுகளின் சாத்தியமான பங்கினைப் பற்றியும் பிற ஆராய்ச்சிகள் ஆய்ந்துள்ளன. பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவின் அறிகுறிகள், ஏறத்தாழ உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோயெதிர்ப்பு மண்டலம்]] நோய்த்தொற்றுக்களுடன் போரிடுகையில் உடலின் பதிலளிப்பான [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|சுகவீன நடத்தை]] என்பதை ஒத்ததாக உள்ளன. உயிரணு ஊனிர் சரியான முறையில் சுற்றிவராத காரணத்தினால், உடலின் ஒத்திசைவு பழுதுபடுவதன் ஒரு வெளிப்பாடாக மனத் தளர்ச்சி இருக்கலாம் என்ற ஒரு சாத்தியம் இதன் காரணமாக எழும்புகிறது.<ref>{{vcite journal| author=Dantzer R, O'Connor JC, Freund GG, Johnson RW, Kelley KW |year=2008 |title=From inflammation to sickness and depression: when the immune system subjugates the brain |journal=Nat Rev Neurosci |volume=9 |pages=46–56 |pmid=18073775| doi=10.1038/nrn2297| issue=1}}</ref> இத்தகைய நோய்ப்பரவலுக்கு ஏதுவான உயிரணு ஊனீர் மனத் தளர்ச்சிக் கோளாறில் வகிக்கும் பங்கின் மீதான மருந்தகப் பெரும் ஆய்வு ஒன்று, மனத் தளர்ச்சி நோயாளிகளில் ஐஎல்-6 மற்றும் டிஎன்எஃப்-α ஆகியவை இரத்தத்தில் அதிகச் செறிவு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.<ref name="pmid 20015486">{{vcite journal|author = Dowlati Y, Herrmann N, Swardfager W, Liu H, Sham L, Reim EK, Lanctot KL|title = A meta-analysis of cytokines in major depression|journal = Biological Psychiatry|volume = 67|issue = 5|pages = 446–457|year = 2010|pmid = 20015486|doi = 10.1016/j.biopsych.2009.09.033}}</ref>
 
===உளவியல் ரீதியானவை===
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_மனத்_தளர்ச்சிச்_சீர்குலைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது