பேச்சிப்பாறை அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பேச்சிப்பாறை அணை [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இவ் அணை [[கோதையாறு]] ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு [[மிஞ்சின்]] அவர்களால் அப்போதைய [[திருவிதாங்கூர்]]் மகராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது. இவ் அணை கன்னியாக்குமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவஇவ் அணை [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது.இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964ம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. [[கல்குளம்]]், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றன.
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சிப்பாறை_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது