பயனர் பேச்சு:Sodabottle: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,000 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இக்கட்டுரை பற்றி எனது பயனர் பக்கத்தில் இருந்த தங்களது கருத்தைக் கண்டேன். இடைவெளி தொடர்பான மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன.
--[[பயனர்:Tamil sarva|Tamil sarva]] 08:29, 23 நவம்பர் 2010 (UTC)
 
:நன்றி. இனி எந்த மாற்றமாயினும் உங்கள் பயனர்வெளியில் உள்ள கட்டுரையிலேயே செய்யுங்கள். அக்கட்டுரை பிற விக்கியர்களின் மேய்ப்பு/கருத்துகளுக்குப் பின்னர் பொதுவெளிக்கு (இச்சுற்றில் உருவாக்கப்படும் ஏனைய 24 கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடன் சேர்த்து) மாற்றப்படும். அதுவரை பயனர் வெளியிலேயே மாற்றங்கள்/திருத்தங்கள் செய்ய வேண்டும்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 08:38, 23 நவம்பர் 2010 (UTC)
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635873" இருந்து மீள்விக்கப்பட்டது