மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "உளநோயியல்" (using HotCat)
நோய் நிலை
வரிசை 1:
[[File:Melencolia I (Durero).jpg|thumb|200px|[[Albrecht Dürer]]'s engraving ''Melencolia I'', ca. 1514]]
'''மனச்சோர்வு''' என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட [[மனிதன்|மனிதர்கள்]] [[கவலை]]யாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.<br />
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாக செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
==மனச்சோர்வினால் ஏற்படும் நோய்கள்===
===மனநோய் அறிகுறித்தொகுப்பு===
*இப்படியான மனச்சோர்வு நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை [[பயனர்:Tamil sarva/பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு|பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு]] என அழைப்பர்.
*இந்த மனச்சோர்வு தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
*இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.
==மனநோயல்லாத நிலை==
சில [[தொற்றுநோய்]]களாலும், சில மனநிலை தொடர்பான பிரச்சனைகளாலும் இப்படியான மனச்சோர்வு ஏற்படலாம். [[ராய்டு சுரப்புக் குறை]] நோயின் ஆரம்ப அறிகுறியாக இவ்வாறான மனச்சோர்வு காணப்படும். இரு வேறுபட்ட [[தீ நுண்மம்|வைரசினால்]] ஏற்படக்கூடிய Mononucleosis என்னும் நோயும், இவ்வகையான மனசோர்வை ஏற்படுத்தும்.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மனத்தளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது