ஹிஸ்புல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:حزب اللہ
வரிசை 1:
 
[[படிமம்:Flag of Hezbollah.svg|thumb|ஹெஸ்புல்லாவின் கொடி]]
'''ஹெஸ்புல்லா (Hezbollah)''' என்பது [[லெபனான்]] நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும்.''' ஹெஸ்புல்லா''' என்பதற்கு அரபு மொழியில் '''கடவுளின் கட்சி''' என்று அர்த்தம்.
இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது.
"https://ta.wikipedia.org/wiki/ஹிஸ்புல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது