உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்: உயிர்ச்சத்து 'கே' பற்றிய விளக்கம் சேர்க்கப்பட்ட
சி [r2.5.2] தானியங்கிமாற்றல்: hy:Վիտամիններ; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:La Boqueria.JPG|thumb|350px|[[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]களில் பெருமளவு உயிர்ச்சத்துகள் உள்ளன.]]
'''உயிர்ச்சத்து''' (''vitamin'') என்பது பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களின்]] இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத [[கரிமம்|கரிம]] நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான [[கனிமம்|கனிமங்கள்]], கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை<ref>Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.</ref> <ref>Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref>.
 
வரிசை 191:
உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும்.
 
செருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லில் இருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது.<ref name=Bennett>[http://www.lifeinyouryears.net/everyvitamin.pdf Every Vitamin Page] All Vitamins and Pseudo-Vitamins. Compiled by David Bennett.</ref><ref name =quiz>[http://www.pubquizhelp.34sp.com/sci/vitamin.html Vitamins and minerals – names and facts]</ref>
 
{| class="wikitable" border="1"
வரிசை 293:
[[hr:Vitamini]]
[[hu:Vitaminok]]
[[hy:ՎիտամինՎիտամիններ]]
[[id:Vitamin]]
[[is:Vítamín]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது