ஆத்திரேலியப் பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: ga:Bundúchasaigh na Astráil
சி [r2.5.2] தானியங்கிமாற்றல்: ga:Bundúchasaigh na hAstráile; cosmetic changes
வரிசை 1:
'''ஆஸ்திரேலிய பழங்குடிகள்''' (Indigenous Australians) எனப்படுவோர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியக்]] கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் [[டொரெஸ் நீரிணைத் தீவுகள்|டொரெஸ் நீரிணைத் தீவுகளை]]ச் சேர்ந்த [[டொரெஸ் நீரிணைத் தீவார்]] (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.
 
== வரலாறு ==
=== பழங்குடிகளின் வருகை ===
ஆஸ்திரேலிய ஒரு சிறிய [[கண்டம்]] என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசிய]]த் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.
 
=== ஐரோப்பியரின் வருகை ===
[[1788]] இல் முதன்முதலாக [[ஐரோப்பா|ஐரோப்பியர்கள்]] இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஈயோரா பழங்குடி]]
 
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]]
வரி 30 ⟶ 29:
[[fr:Aborigènes d'Australie]]
[[fy:Aborizjinals]]
[[ga:Bundúchasaigh na AstráilhAstráile]]
[[he:אבוריג'ינים]]
[[hr:Aboridžini]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியப்_பழங்குடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது