உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. பின்பற்ற முயல்கிறேன். உங்களோடும் பிற பயனர்களோடும் இதுபோலத் தகவல் பரிமாறிக் கொள்ளவும் ஐயம் கேட்கவும் விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? --((பயனர்: பெருமாள்முருகன்))
 
:பிற பயனர்களுடன் பேச அவரகளது பேச்சுப் பக்கத்தில் செய்திகளை இடலாம். எ. கா: என்னுடன் பேச இங்கே - [[பயனர் பேச்சு:Sodabottle]] இங்கே செய்திகள் இடலாம். பொதுவாக விக்கி சமூகத்துடன் உரையாட [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] செய்திகளை இடலாம். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 07:30, 24 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Perumalmurugan" இலிருந்து மீள்விக்கப்பட்டது