பாரத மிகு மின் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி. + தமிழாக்கம்
வரிசை 9:
# இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை
# பற்ற வைப்பு ஆராய்ச்சி மையம் ( WRI)
உலோகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பற்றவைப்பு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.இத்துடன் பற்ற வைப்புத தொழிலில் ஈடுபடுவோருக்கான பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.மேலும் பற்ற வைப்பு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன.
# சென்னையில் உள்ள குழாய் மையம்
# பஞ்சாப் மாநிலம், கோயிந்த்வாலில் உள்ள தொழிலக வால்வுகள் படைப்பு ஆலை
தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான கன ரக வால்வுகள் இங்கே உற்பத்தி செய்யபப்டுகின்றன
 
ஹரித்வார் பிரிவு :
இதன்கீழ் இரண்டு உற்பத்தித் தொழிலகங்கள் உள்ளன
#கனமின் சாதன உற்பத்தி ஆலை -Heavy Electrical Equipment Plant (HEEP)
நீராவி மற்றும் வாயுச் சுழலிகள் ,தற்போ ஜெனரேட்டர்கள் ,புனல் சுழலிகள் ,புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் , மாறு மின்னோட்டம் மற்றும் நேர் மின்னோட்ட மோட்டார்கள் போன்றவை இங்கே படைக்கப்படுகின்றன.
#மத்திய பவுண்டரி மற்றும் போர்ஜிங் ஆலை- Central Foundry Forge Plant (CFFP)
மிகப் பெரிய வார்ப்படங்கள் இங்கே படைக்கப் படுகின்றன
[[en:Bharat Heavy Electricals Limited]]
[[de:Bharat Heavy Electricals]]
"https://ta.wikipedia.org/wiki/பாரத_மிகு_மின்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது