"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15,906 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம்
சி (உரை திருத்தம்)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[காரைநகர்|காரைநகரின்]] [[களபூமி]] என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை [[ஊர்காவற்துறை]] புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை [[சுழிபுரம்]] [[விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்|விக்டோரியா கல்லூரி]]யிலும் பயின்றார். [[கொழும்பு]] [[அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரி]]யில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
 
தமிழ் மொழிப்பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் [[க. வேந்தனார்]], பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா [[கந்த முருகேசனார்]], ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.
{{cleanup}}
பல்கலைக் கழகக் கல்வி: அக்குவனெஸ் பல்கலைகழக கல்லூரி, கொழும்பு
 
==தொழில்==
கல்வித்தகமைகள்: B.A (London), M.Ed, M.Phil (Colombo), Ph.D (Jaffna)
[[1960]] ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே/மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, [[யாழ் இந்துக் கல்லூரி]] ஆகியவற்றில் ஆசிரியராகவும், [[காரைநகர் இந்துக் கல்லூரி]]யில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.
 
இவற்றைவிட திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.
தொழில்த் தகமைகள்: Theacher counsellor, Dip-in-Ed, Dip-in-Drama & Theatre Arts
 
==எழுத்துத் துறையில்==
;மொழிப்பயிற்சியில் முக்கிய ஆசான்கள்:
புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை [[அழ. வள்ளியப்பா]]வில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.
 
தமிழ் மொழி: பண்டித வித்வான் க.கி.நடரஜன்
பண்டித வகுப்பு:- வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் [[க. வேந்தனார்]], பண்டிதர் ஆ.பொன்னுத்துரை
இலக்கண இலக்கிய நூல்களை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆழ்மாகப் பயிற்றிவித்தவர் தமிழ்த் தாத்தா [[கந்த முருகேசனார்]]
இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர் ஆ.சபாரத்தினம்
 
ஆங்கிலமொழி: எஸ்.செல்லத்துரை, ஜோர்ச் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன்
சேக்ஸ்பியரையும் முக்கியமான வேறு ஆங்கில நூல்களையும் முறையாகக் கற்பித்தவர் எம்.எம்.துரைசிங்கம்
 
சமஸ்கிருத மொழி: கே.நாகரத்தினம்(உடுவில்), பிரமக்ஷி சீதாராம சாஸ்திரிகள், ஆனந்த குருகே C.C.S
 
பாளி மொழி: நாகரத்தினம் (சண்டிலிப்பாய்)
 
சிங்கள மொழி: அடிபடைச் சிங்களம் வண. மகாநாம தேரர் (ஹெம்மாதகம)
 
;தொழில் விபரம்:
 
ஆசிரியராக:(ஜூலை 1960 இல் இருந்து)
 
சென் யோசேப் கல்லூரி, மருதானை, கொழும்பு
கே/ஹெம்மாதகம முஸ்லிம் ம.வி.
கே/மாவனல்ல சஹிரா கல்லூரி
யா/தேவரையாளி இந்துக் கல்லூரி
யா/ஒஸ்மானியாக் கல்லூரி
யா/யாழ் இந்துக் கல்லூரி
 
கல்லூரி அதிபராக:
* யா/காரைநகர் இந்துக் கல்லூரி
 
விரிவுரையாளாராக:
* பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
* கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (சிரேஸ்ட விரிவுரையாளர் S.L.E.A.S II)
 
கலாசாலை அதிபராக:
* தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
* கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
 
இடைவரவு விரிவுரையாளராக:
* திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்)
* யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்)
* யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்)
 
ஆசிரிய சேவை 37 வருடங்கள். இவற்றுள் 15 வருட கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.
 
;கவிதைத்துறையில் ஊக்கியவர்கள்:
பண்டித வித்துவான் க.கி.நடராஜன் B.O.L.
தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார்
 
;எழுத்துத்துறையில் ஊக்கியவர்கள்:
அ.செ.முருகானந்தன் (ஈழநாடு)
இரசிகமணி கனக செந்தில்நாதன்
மதுரகவி இ.நாகராஜன்
 
;நடிப்புத்துறையில் வழிகாட்டியவர்கள்:
ஆசிரியர் பர்ணாந்து
ஆசிரியர் ஆ.முருகேசு (தாய் மாமனார்)
 
;நாடக ஆய்வுத்துறையில் வழிகாட்டியோர்:
பேராசிரியர் [[சு. வித்தியானந்தன்]]
பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]
 
;நடிப்புத்துறையில் பயிற்சியளித்தோர்:
 
1.பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் எஸ்.பர்னாந்து, ஆ.முருகேசு(தாய் மாமனார்)
 
2.பல்கலைக்கழக மட்டத்தில் தம்மஜாகொட, ஹென்றி ஜெயசேன, பொன்சேகா
 
3.இசை நாடக அனுபவம்பெற உதவியோர் ஆசிரியர் ஆ.முருகேசு, நடிகமணி வி.வி.வைரமுத்து
4.நாட்டுக்கூத்து ஆட்டப் பயிற்சியளித்தவர் அனுமார் ஆண்டி எனப் புகழ்பெற்ற அண்ணாவியார் ஆண்டிஐயா(பெரிய தகப்பனார்)
 
;பேச்சுத்துரையில் ஊக்கியோர்: எம்.பஸ்தியாம்பிள்ளை, க.கி.நடராஜன்
 
;கவியரங்கம், பட்டிமன்றம் ஏறவைத்தவர்: இரசிகமணி கனக செந்தில்நாதன்
 
;நூல்களை வெளியிட்டு மேலும் பிரபலப்படுத்தியவர்: ஒருசாலை மாணவனும், பாரதி பதிப்பக உரிமையாளருமான சங்கர்
 
;முதலில் ஆடிய நாட்டுக்கூத்து: இரணிய சம்ஹாரம் - 'பாத்திரம்' பிரகலாதன்
 
;முதலில் நடித்த ஆங்கில நாடகம்: Merchant oa Venice -'பாத்திரம்' Portia
 
;முதலில் நடித்த சமூக நாடகம்: பராசக்தி - 'பாத்திரம்' கல்யாணி
 
;முதலில் பிரசுரமான கவிதை: புகைவண்டி - வெளிவந்த பத்திரிகை பூஞ்சோலை, சென்னை. இப் பத்திரிகையின் ஆசிரியர் அழ வள்ளியப்பா.
இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின.
 
காலப்போக்கில் இலங்கைப் பத்திரிகைகள் அனைத்திலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.
 
இலக்கியச் சேவையும் கலைச்சேவையும்:
 
ஈடுபாடுள்ள துறைகள்:கவிதை, கட்டுரை, நாடகம், நாடக ஆய்வு, விமர்சனம், நாடகத் தயாரிப்பு, சொற்பொழிவு
 
;முக்கிய கவனம் செலுத்தும் துறைகள்: கவிதை,நாடக ஆய்வு, இசை நாடகம், நாட்டுக்கூத்து, சொற்பொழிவு
 
==எழுதிவெளியிட்ட நூல்கள்==
 
==பெற்ற பரிசுகள்==
* பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும்
*அகில இலங்கைரீதியாக நடைபெற்ற போட்டிகள்
1.* பதுளையாழ் பாரதி கல்லூரிமாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும்முதற்பரிசு
2.* யாழ்அகில மாநகரசபைஇலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
3.* அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி'[[சுதந்திரன்]]' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
4.* 'சுதந்திரன்'தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசுசிறப்புப் பரிசு
5.* தமிழ்யாழ் காங்கிரஸ்மாநகர சபை 1982 இல் நடத்திய கவிதைப்மன்ற கீதத்திற்கான போட்டியில் சிறப்புப்முதற்பரிசும் பரிசுவிருதும்
6.* யாழ்ஈழநாடு மாநகரதினசரி சபைபத்திரிகை 19821970 இல் நடத்திய மன்றஅகில கீதத்திற்கானஇலங்கைக் காவியப் போட்டியில் முதற்பரிசும்'சங்கிலியம்' விருதும்முதற்பரிசு
* யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது
7. ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு
8. யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது
 
[[ யாழ்ப்பாண மாநகரசபை ]] மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.
 
இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதென்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதாகும்.
 
==மேடையேற்றிய முக்கிய நாடகங்கள்==
 
*சமூக நாடகங்கள்: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே
 
*இதிகாச புராண நாடகங்கள்: பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தயமந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்
 
*ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், மித்தா மாணிக்கமா, காமன் கூத்து
 
*சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்
 
==அறிஞர்கள் பார்வையில் காரை செ.சு==
 
;திரு கோ.சி.வேலாயுதம் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்): அகிம்சைவழி அரசியல்வாதி. இலங்கை தமிழரசுக் கட்சியின் நெருங்கிய தொடர்பாளன். யாழ்ப்பாண மாநகரசபைக் கீதம் தந்த கவிக்குயில்.சிலப்பதிகார மாநாட்டில் கவிதைக்குப் பரிசுபெற்ற இருவரில் ஒருவர். புகழேணியின் உச்சிக்கே சென்ற மிச்சிடும் மேதை.
 
;பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை (யாழ் பல்கலைக் கழகம்): மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கூத்து, நாடக நடிகர், நாடக இயக்குனர், ஆய்வாளர் எனப் பலநிலைகளில் தன்னை மிகச் சிறப்பாக இனங்காட்டிய கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையின் கலை இலக்கியப் பணி விதந்து பாராட்டத்தக்கது.
 
;கவிஞர் வி.கந்தவனம்: திரு சுந்தரம்பிள்ளையின் கவிதைகளை எல்லாப் பத்திரிகைகளும் விரும்பி ஏற்கின்றன. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இவரது கவிதைகள் பெரிதும் கொண்டிருக்கக் காணலாம்.சமூக சீர்திருத்த இயக்கங்களில் நல்ல ஈடுபாடுகொண்ட இவர் ஒரு நகைச்சுவப் பேச்சாளருமாவர். நல்ல தமிழ் அன்பர்; சிறந்த பண்பாளர்.
 
;திரு ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்): கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் பலவிதங்களில் எனக்கு ஆதர்ஸ புருஷராகத் திகந்தவர். முதலில் என்னால் எட்டப்படவே முடியாதவர் என நான் அண்ணாந்து பார்த்த அவர் பின்னர் எனது மிக நெருங்கிய நண்பர் என்று கூறக்கூடிய அளவுக்கு மிகவும் எளிமையும், அன்பும், பண்பும் வாய்ந்தவராக என்னோடு பழகியபோது நான் அடைந்த வியப்பும், பெருமையும், மகிழ்ச்சியும் இங்கு வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதவை.
 
;கலாபூஷணம் முல்லைமணி வே.சுப்பிரமணியம்: கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பழகுவதற்குச் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். கவியரங்குகளில் அவர் வாசித்த கவிதைகள், அவரது கவிதை ஆற்றலையும் மிக லாவகமாக, சுவையாக அவற்றை அரங்கில் சமர்ப்பித்த பாங்கினையும் வெளிப்படுத்தின. ஒட்டிசுட்டான் பாரதி விழாக் கவியரங்கில் கற்றோர் மாத்திரமன்றிச் சாதாரண மக்களும் அவரது கவிதைப் பாணியினால் ஈர்க்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
 
;சசி பாரதி (ஈழநாடு ஆசிரியர்):யாழ்ப்பாணப் பிரதேசக் கவிஞர்களிடையே மரபு முறைக்கும் வசன கவிதை நடைக்கும் இடையில் உரசல் ஏற்பட்ட காலகட்டத்தில் மூத்த கவிஞர்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். எழுத்து வடிவில் இருந்த கவிதைக்கு மேடை அந்தஸ்துக் கொடுத்துக் கவியரங்கமாக மாற்றிய குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களிடையே இவருக்கும் முக்கியபங்குண்டு.
 
;பேராசிரியர்[[சு. வித்தியானந்தன்]]: “கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பரையிலே வந்த கவிஞர் காரை செ சுந்தரம்பிள்ளை அவர்கள் காலத்துக்கேற்ற வகையில் அரியதொரு காவியம் படைத்துள்ளார். இந்த காவியத்தின் மூலம் ஈழத்துக் கவிஞர் வரிசையில் சிறப்பிடம் பெறுகிறார்”. (சங்கிலியம் அணிந்துரை)
 
;நாரந்தனை ஆ. சபாரத்தினம்: “தமிழும் வட மொழியும் வரலாறும் அரிய கல்விசார் அத்திபாரமாயமைந்த மேற்புல பயிற்சி விளைவாகிய ஒழுங்காற்றில் (Academic Discipline) பெற்ற சுந்தரம்பிள்ளை பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இந்து நாகரிகம், நுண்கலைகளை போதித்து அனுபவம் பெற்றவர். இந்திய கலாதத்துவம், கலைவிமர்சனம் கலை வரலாறுகளை ஜரோப்பியக் கலை நெறியுடன் ஒப்பிட்டு ஆராயும் ஆற்றல் பெற்றவர்.” (இந்து நாகரிகத்திற்கலை அணிந்துரை)
 
;விமர்சகர் திரு மு. நித்தியானந்தன்: “மலையகத்தில் பணியாற்றிய அநுபவத்துடன் மலையகக் கூத்துக்களை முறையாக கள ஆய்வுகள் மூலம் விரிவாக ஆராய்ந்து இந்த அரிய நூலை தந்திருக்கும் காரை செ. சுந்தரம்பிள்ளைக்கு மலையகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது”. (ஈழத்து மலையகக் கூத்துக்கள் அணிந்துரை)
 
;பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]: “ஆய்வு கருக்கொண்ட நிலையில் சுந்தரம்பிள்ளை என் பார்வைக்குள் வந்தார். ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களைக் கொள்ளாது உந்து பலகையாகக் கொண்டு உழைத்தார். பலன் தாடன வலுக் கொண்ட இந்த ஆய்வு”. (வட இலங்கை நாட்டார் அரங்கம் அணிந்துரை)
 
 
;கவிஞர் இ.நாகராஜன்:
:''சுந்தரம் பிள்ளை அரங்குகளில்''
:''சொல்லும் கவியிற் சுழன்றுவரும்''
:''சந்தம் கருத்து சபைகவரும்''
:''தக்கோர் தலைகள் அசைந்தாடும்''
 
;கவிஞர் சோ.பத்மநாதன்:
 
:''காரை என்ற புனைபெயர் தாங்கியே''
:''கவிதை வானில் எறித்த முழுநிலா''
:''ஊரைத் தன்னெழுத் தூழியத் தால்தமிழ்''
:''உலகெல்லாம் நிலை நாட்டிய உத்தமன்''
:''ஆர வாரமற்(று) ஆய்வுகள் செய்தவன்''
:''அநுப வஸ்த்தன் ஆசிரியர் நடுவன்ஓர்''
:''தாரகை எனப் போற்றிடத் தக்கவன்''
:''தமிழ ரானவர் முதுசொம்நம் சுந்தரம்''
 
 
:''நாட்டுக் கூத்துக்கள் ஆடி நயந்தவன்''
:''நாடகத்தின் வளங்கள் அறிந்தவன்''
:''ஏட்டில் கூத்துப் பழக்கும் அண்ணாவியார்''
:''இரவெ லாம்மத் தளத்தொ டிசைத்திடும்''
:''பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத் துப்பல''
:''பாத்திரங்களை ஆட்டிப் படைத்தவன்''
:''வாட்டும் நோய்தரு வாதையினூடும் நம்''
:''மலைய கத்தவர் கூத்தை ஆராய்ந்தவன்''
 
;கவிஞர் [[காசி ஆனந்தன்]]:
 
:''பல்துறை ஆற்றலன் அறிஞன்''
:''பாவலன் இலக்கியன் ஆசான்''
:''சொல்வளம் மிக்கவன் தமிழன்''
:''சுவைதோய்ந்து நின்றவன் கலைஞன்''
:''தொல் தமிழ்க்கூத்தினை ஆராய்ந்தோன்''
:''தொய்வறியாத் தமிழ்த் தொண்டன்''
:''நல்லவன் மடிவதோ எங்கள்''
:''நாடிதைத் தாங்குமோ அம்மா''
 
==உசாத்துணை நூல்கள்==
 
*கவிஞர்காரை - நினைவு மலர்(2005)
*மணி விழா மலர்(1998)
1,18,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/636843" இருந்து மீள்விக்கப்பட்டது