நவம்பர் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல் tt:25 ноябрь
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1120]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி|முதலாம் ஹென்றியின்ஹென்றி]]யின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
* [[1542]] - [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]]ப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் [[ஸ்கொட்லாந்து]]ப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1667]] - [[கவ்காசியா]]ப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 16:
* [[1926]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஆர்கன்சஸ்]] மாநிலத்தில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
* [[1936]] - [[ஜப்பான்]], [[ஜேர்மனி]] ஆகியன [[சோவியத் ஒன்றியம்]] தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள [[பேர்லின்]] நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]], டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் [[ஜேர்மனி]]ய விமானக்கள்விமானங்கள் [[ஏவுகணை]] வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்கில் ஏற்பட்ட [[சூறாவளி]]யினால் [[மேற்கு வேர்ஜீனியா]]வில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] - [[மக்கள் சீனக் குடியரசு]] [[ஐநா]] படைகளை எதிர்க்க [[கொரியா|கொரிய]]ப் போரில் ஈடுபட்டது.
* [[1952]] - [[அகதா கிறிஸ்டி]]யின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
* [[1960]] – [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] [[மிராபெல் சகோதரிகள்]] படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1973]] - [[கிரேக்கம்|கிரேக்க]]த் தலைவர் [[ஜோர்ஜ் பாப்படபவுலொஸ்]] இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
* [[1975]] - [[சூரினாம்]] [[நெதர்லாந்து|நெதர்லாந்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது