"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''செதலபதி முத்தீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[தஞ்சைதிருவாரூர் மாவட்டம்|தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில்]] [[நன்னிலம்|நன்னிலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[இராமன்|இராம]] - [[இலட்சுமணன்|இலட்சுமணர்கள்]] [[தசரதன்|தசரதனுக்கும்]] [[சடாயு]]வுக்கும் [[திலதர்ப்பணம்]] செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
* [http://www.shivatemples.com/pps_t.html சிவத்தலங்கள்]
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
6,272

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/637281" இருந்து மீள்விக்கப்பட்டது