தொழிலாளர் சர்வாதிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
தொழிலாளர் சர்வதிகாரம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#REDIRECT [[தொழிலாளர் சர்வதிகாரம்]]
'''தொழிலாளர் சர்வதிகாரம்''' அல்லது பட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்பது ஒரு அரசியல் கருத்து நிலை ஆகும். பொதுவுடமைக் கோட்பாட்டில் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைவதற்கு முன்பும், முதலாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் இடைப்பட்டதான ஒரு நிலையே தொழிலாளர் சர்வதிகாரம் எனப்படுகிறது.
 
== தமிழ்ச் சூழலில் ==
தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் நெடுங்காலமாக பட்டாளி வர்க்க புரட்சியையும், அதைத் தொடர்ந்த பட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தமது இலக்காகப் பிரகடனப்படுத்தி இருந்தனர். எனினும் இந்த உரையாடலில் தற்காலத்தில் '''புதிய சனநாயகம்''', '''மக்கள் சனநாயகம்''' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== விமர்சனங்கள் ==
சேவியத் ஒன்றியத்தில், சீனாவில், கியூபாவில் தொழிலாளர் சர்வதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த சர்வதிகாரம் பொதுவடமைக் கட்சி சர்வதிகாரமாகவும், குறிப்பாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய தலைவர்களின் சர்வதிகாரமாக விளங்கின.
 
[[அரசின்மை]] கொள்கையாளர்கள் தொழிலாளர் சர்வதிகாரம் என்பது முதலாளித்துவம் கைக்கொண்ட அதிகாரத்தைப் பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அதனால் யாருடைய சர்வதிகாரம் என்றாலும் எதிர்க்கபடவேன்றும் எனவும் விமர்சித்தனர்.
 
[[பகுப்பு:அரசியல்]]
 
[[en:Dictatorship of the proletariat]]
"https://ta.wikipedia.org/wiki/தொழிலாளர்_சர்வாதிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது