அரவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| Consort = [[Krishna]] in his form of [[Mohini]]
}}
'''அரவான்''' ({{lang-sa|इरावान्}}, {{IAST|Irāvāṇ}}), [[இந்து சமயம்|இந்து]] இதிகாசமாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தோன்றும் ஒரு சிறிய கதாப்பாத்திரமாகும். இந்த கதாப்பாத்திரம் '''இரவாத்இராவத்''' (Iravat)({{lang-sa|इरावत्}},{{IAST|Irāvat}})<ref>Sörensen (1902) p. 345 indexes the name as Irāvat.</ref> மற்றும் '''இரவான்இராவந்த்''' (Iravant) என்றும் அறியப்படுகிறது. அரவான் [[பாண்டவர்|பாண்டவ]] இளவரசன் [[அருச்சுனன்|அருச்சுனன்]] (மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர்) மற்றும் நாக இளவரசி [[உலுப்பி|உலுப்பி]] ஆகியோரின் மகனாவார். அரவான் '''கூத்தாண்டவர்''' வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாவார். கூத்தாண்டவர் என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயருமாகும். [[திரௌபதி|திரௌபதி]] வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் [[தென்னிந்தியா|தென்னிந்தியா]]வை ஆதாரமாகக் கொண்டவை. இங்கு '''அரவானை''' ({{lang-ta|அரவான்}}, அரவான்) என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் கிராம தெய்வமாகவும் மக்கள் வழிபட்டனர். அரவான், ''அலி'' என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் ''அரவாணி'' என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ''ஹிஜிரா'' என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாகும்.<ref>{{cite journal|last=Somasundaram O|first1=S|date=Jan–Mar 2009|title=Transgenderism: Facts and fictions|journal=Indian Journal of Psychiatry|pmid=19742192|volume=51|issue=1|pmc=2738402|pages=73–75|doi=10.4103/0019-5545.44917|url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2738402/}}</ref>
 
மகாபாரத இதிகாசத்தின் முக்கியப் பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீர மரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு பெண் தெய்வம் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததை கௌரவப் படுத்தும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே அர்ப்பணம் செய்ததற்காக கடவுள் [[கிருஷ்ணர்|கிருஷ்ணர்]] அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கடவுள் கிருஷணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள கூவாகம் என்ற இடத்தில் இந்த நிகழ்வானது 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை ''அலி'' கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு (அரவானுக்கு நேர்த்தி செய்யப்பட்டவர்கள்) திருமணம் செய்து வைக்கப்படுகிறது, பிறகு அரவானின் தியாகச் செயலைச் சித்தரிக்கும் சமயச் சடங்கிற்குப் பின்னர் அவர்கள் விதவைக் கோலம் ஏற்றுக் கொள்கின்றனர்.
வரிசை 22:
==பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள்==
 
மோனிர் வில்லியம்சின் சமஸ்கிருதம் - ஆங்கிலம் அகராதியைப் (1899) (Monier Williams Sanskrit–English Dictionary) பொறுத்தவரையில், ''Irawan'' என்றும் உச்சரிக்கப்படுகின்ற அரவான் என்ற பெயரானது ஐராவத்இராவத் (इरावत्, {{IAST|Irāvat}}) என்ற சொல்லை மூலமாகக் கொண்டதாகும் இச்சொல் ''Irawat'' <ref>by [[புணர்ச்சி (இலக்கணம்)|sandhi]] with the onomastic suffix आन्. Iravan is the masculine nominative singular of the root form Iravat.</ref> என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஐராவத்இராவத் என்ற மூலச் சொல்லானது, ஐடாஇடா (इडा) என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள ஐராஇரா (इरा) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். ஐராஇரா என்ற வார்த்தைக்கு "உணவைக் கொண்டிருத்தல்", "அதிகப்படியான பொருள்களைக் கொண்டிருத்தல்", அல்லது இதை இன்னும் நீட்டித்தால், "வசதியாக இருத்தல்" (மகாபாரதம் மேலும் [[இருக்கு வேதம்|ரிக்]] மற்றும் அதர்வ வேத சாத்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போல) என்று பொருள் கொள்ளப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/monier/serveimg.pl?file=/scans/MWScan/MWScanjpg/mw0168-imaka.jpg|title=Monier Williams Sanskrit-English Dictionary|last=Monier-Williams|year=2008|page=168|accessdate=7 May 2010|origyear = 1899|publisher=[[University of Cologne|Universität zu Köln]]}}</ref> ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (George Washington University) சமயம்<ref>See {{cite web|url=http://www.gwu.edu/~religion/faculty/index.cfm#beitel|title=Religion Department |work=Official site of GWU|publisher=[[The George Washington University]] (GWU)|accessdate=22 March 2010}} for Alf Hiltebeitel's profile.</ref> சார்ந்த துறையின் பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டிபைட்டெல் (Alf Hiltebeitel) ஐரவான் அல்லது ஐரவந்த் என்ற சமசுகிருதப் பெயரானது "I?a வைக் கொண்டிருக்கும் ஒருவன்" I?a-vant என்பதிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். ஐடாஇடா என்ற வார்த்தை, சமய ரீதியாக ஒரு தியாகத்தின் அனைத்து ஆக்கத்தன்மை நிறைந்த நன்மைகளும் (உண்பவர்களுக்குக்) கிடைக்கச் செய்யும் ஓர் உண்ணக்கூடிய பொருளைக் குறிக்கும் வார்த்தையாகப் பயன்பட்டதாக பிரான்ஸ் நாட்டு இலக்கிய அறிஞர் மெடிலைனி பியர்டூவ் (Madeleine Biardeau) விளக்குகிறார்.<ref name="Hilt320"></ref> இந்த வரையறையின் அடிப்படையில், அரவான் மகாபாரதத்தில் தியாகத்திற்கு பலியாகும் ஒருவன் என்று பியர்டூவ் (Biardeau) இறுதி வடிவம் அளிக்கிறார். பல இடங்களில் தேவர்களும் (தெய்வமாகப் போற்றப்படுபவர்கள்) மற்றும் அசுரர்களும் (அரக்கர்கள்) பெறப் போட்டியிடும் ஒரு பொருளாகவும் ஐடாஇடா குறிப்பிடப்படுகிறது.<ref name="Hilt320">Hiltebeitel (1988) p. 320, Madeleine Biardeau is quoted on the page.</ref>
 
ஐரவன்இரவன் (Iravan) என்பது (அரவன்) Aravan என்று பொதுவாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் ''அரவான்'' (Aravaan) என்று உச்சரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு சமூகங்களில்மரபுகளில் வணங்கப்படுகிறார், அவை: கூத்தாண்டவர் வழிபாட்டு சமூகம்மரபு (அரவானுக்கு மட்டுமானது) மற்றும் திரௌபதி (அரவானின் மாற்றாந் தாய் அல்லது அர்ச்சுனனின்அருச்சுனனின் மனைவி) வழிபாட்டு சமூகம்மரபு. அரவானின் வழிபாட்டு சமூகமானமரபான கூத்தாண்டவர் சமூகத்தில்மரபில் அவர் கூத்தாண்டவர் என்று அறியப்படுகிறார். கூத்தசுரன் என்ற அரக்கனை கூத்தாண்டவர் கொலை செய்வதாகக் கூறும் புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. சில நேரங்களில் இந்த பெயரானது ''கூத்தாண்டர்'' (Kuttandar), ''கூத்தாண்டவர்'' (Khoothandavar), ''கூத்தாண்டவர்'' (Koothandavar) என்றும் உச்சரிக்கப்படுகிறது.<ref name="H455ff"></ref>
 
தென்னிந்தியாவின் தமிழ்ப் பெயரான அரவான் என்பது ''அரவு'' (பாம்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. அரவானின் உருவத்திலிருந்தும் அரவவனுக்கும் பாம்புக்கும் தொடர்புள்ளது தெரியும்.<ref name="Hilt320"></ref>
 
== உருவ விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/அரவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது