தானே தூய்மையாதல் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
# நீர்கவர் பூச்சுக்கள்
 
முத்ல்வகைப்முதல்வகைப் பூச்சுக்கள் அவற்றின் பெயருக்கு ஏற்ப நீரைத் தமது மேற்பரப்பில் ஒட்டவிடாது தள்ளுகின்றன. இதனால் மழையின்போது மழை நீரும் அதனுடன் கலக்கும் தூசியும் அண்ணாடியில்கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு காய்ந்துவிடாமல் வழிந்தோடிவிடுகின்றன. எனினும் பெரும்பாலான இவ்வகைப் பூச்சுக்கள் கணாடிகளுக்குப்கண்ணாடிகளுக்குப் போதிய அளவு நீர்தள்ளும் தன்மையைக் கொடுப்பதில்லை. இதனால் தூசியுடன் கலக்கும் நீர் முற்றாகவே வழிந்துவிடாமல் கண்ணாடி மேற்பரப்பில் காய்ந்துவிடுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இப்பூச்சுக்கள் கண்ணாடிகளுக்கு இலகுவாகத் தூய்மையாக்கத்தக்க தன்மையைக் கொடுக்கின்றன.
 
 
இரண்டாம் வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகள் தூய்மையாவதற்கு முதல் வகையிலும் வேறான முறையொன்றைப் பயன்படுத்துகின்றன. இவ்வகையின் பெயர் குறித்துக் காட்டுவதுபோல் நீர் மூலக்கூறுகளைக் கவர்வதன் மூலம் கண்ணாடியில் விழும் நீர் கண்ணாடியில் பரவிச் செல்ல உதவுகின்றன. தூசி கலந்த நீர் கண்ணாடி முழுவதும் சீராகப் பரவாமல் குறித்த வழிகளில் வழிந்தோடுவதாலேயே காயும்போது அழுக்குக் கோடுகள் உருவாகின்றன. இவ்வகைப் பூச்சுக்கள் நீரைச் சீராகப் பரவச் செய்வதால் கண்ணாடி மேற்பரப்பில் உருவாகும் மெல்லிய நீர்ப்படலம் அழுக்கு அடையாளங்களை உருவாக்காமல் விரைவில் காய்ந்து விடுகிறது.
 
[[பகுப்பு:கட்டுமானத் தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/தானே_தூய்மையாதல்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது