மின்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:كتاب إلكتروني
சி [r2.5.2] தானியங்கிமாற்றல்: fi:Sähkökirja; cosmetic changes
வரிசை 5:
இவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும்.
 
== வடிவங்கள் ==
 
மின்னூல் சமுதாயமானது ஏகப்பட்ட மின்னூல் வடிவத் தெரிவுகளை கொண்டிருக்கிறது.
எந்தவடிவம் சிறந்தது, வடிவங்களிலுள்ள குறைபாடுகள் எவை, நிறைகள் எவை என்பதுபற்றியெல்லாம் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளது.
 
எவ்வாறாயினும், [[கடைக்கோடிப் பயனாளர்| கடைக்கோடிப்பயனாளரைப்]] பொறுத்தவரையில் புத்தகத்தை படிக்கவேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு மின்னூல் வடிவங்களும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றன.
 
 
=== பிம்பக் கோப்புகள் ===
 
பிம்ப (பட) கோப்புத்தொடர்கள் மூலம் மின்னூல் ஒன்று உருவாக்கப்படலாம். எத்தகைய பிம்பக்கோப்பு வடிவமும் இதற்கென பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக உருவாக்கப்படும் மின்னூல்கள் ஏனைய வடிவங்களை விட அதிக [[மின் கனம்|மின்கனத்தை]] கொண்டிருக்கும். அத்தோடு பயனர் அதன் உரைப்பகுதியினை தெரிவுசெய்ய, நகலெடுத்து வேறிடத்தில் உரையாக பயன்படுத்த முடியாது. உரத்துப்படிக்கும் செயலிகள் இதனை படிக்க முடியாது.
 
இத்தகைய மின்னூல் வடிவங்கள் சித்திரக் கதை நூல்களுக்கே மிக பொருத்தமானதாகும்.
 
 
=== செழிய உரை வடிவம் (rich text format) ===
 
இது, நிறம், தடிப்பு, [[எழுத்துரு]] போன்ற உரை வடிவமைப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட கோப்பமைப்பாகும்.
 
 
=== மீயுரை குறியீட்டு மொழி (Hyper Text Markup Language) ===
 
இது பொதுவில் HTML என அழைக்கப்படுகிறது.
வரிசை 31:
உரையின் செழிய வடிவமைப்புக்கள், பிம்பங்கள் , தொடுப்புக்கள் போன்ற பல தகவல்களை இவ்வடிவத்தில் உள்ளடக்கலாம். இவ்வடிவமைப்பிலுள்ள மின்னூல் ஒன்றினை படிக்க சாதாரண வலை உலாவி ஒன்றே போதுமானது. சிறப்பான செயலிகள் எதுவும் தேவைப்படாது.
 
== அச்சில் வெளிவரும் நூல்களுடனான ஒப்பீடு ==
==== நற்பயன்கள் ====
* உரை தேடலுக்குள்ளாக்கப்படமுடியும். பிம்ப வடிவத்திலிருந்தால் முடியாது..
* சின்னஞ்சிறிய இடத்தையே பிடித்துக்கொள்ளும்.
** பல்லாயிரக்கணக்கான மின்னுற்களை ஒரு சாதனத்தில் கொண்டு சென்றுவிடலாம்
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழ் இணைய நூலகங்கள்]]
* [[மின்னூலகம்]]
வரிசை 43:
* [[மின்னூல் வர்த்தகம்]]
 
== வெளி இணைப்புக்கள் ==
=== தமிழ் மின்னூற் திட்டங்கள் ===
* [http://www.projectmadurai.org மதுரைத் திட்டம்]
* [http://www.noolaham.net நூலகம் திட்டம்]
வரிசை 74:
[[eu:E-liburu]]
[[fa:کتاب الکترونیکی]]
[[fi:E-kirjaSähkökirja]]
[[fr:Livre électronique]]
[[gl:Libro electrónico]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது