கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி தொடர்ச்சி
வரிசை 200:
 
*கி.பி. 590ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் (பெரிய) கிரகோரி (Pope Gregory the Great) <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Gregory_I போப்பாண்டவர் முதலாம் கிரகோரி] </ref> பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திருச்சபை அமைப்பு, நடைமுறை ஆகிவற்றில் சீர்திருத்தம் கொணர்கிறார். கிரகோரிய இசை (Gregorian Chant) <ref>[http://en.wikipedia.org/wiki/Gregorian_Chant கிரகோரிய இசை] </ref> என்னும் இராக முறை இசையைப் பரவலாக்குகிறார்.
 
 
*கி.பி. 596ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பெரிய கிரகோரி இங்கிலாந்து நாட்டில் கிறித்தவ மறையைப் பரப்புவதற்காகக் கண்டர்பரி அகுஸ்தீன் <ref>[http://en.wikipedia.org/wiki/Augustine_of_Canterbury புனித கண்டர்பரி அகுஸ்தீன்]</ref> என்னும் பெனதிக்து சபைத் துறவியை அனுப்புகிறார். அவரோடு சில துறவியர் உட்பட இன்னும் 40 பேர் செல்கிறார்கள்.
 
 
*கி.பி. 638ஆம் ஆண்டு: இசுலாமியர் <ref>[http://en.wikipedia.org/wiki/Muslims இசுலாமியர்] </ref> கிறித்தவ எருசலேம் நகரையும் சிரியாவையும் கைப்பற்றுகிறார்கள்.
 
 
*கி.பி. 642ஆம் ஆண்டு: எகிப்து இசுலாமியர் கைவசம் ஆகிறது. தொடர்ந்து அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் பரவுகிறார்கள்.
 
 
*கி.பி. 664ஆம் ஆண்டு: இங்கிலாந்திலுள்ள கெல்ட்டிக் திருச்சபை <ref>[http://en.wikipedia.org/wiki/Celtic_Christianity கெல்ட்டிக் திருச்சபை]</ref> கத்தோலிக்க சபையோடு இணைய விட்பி மன்றம் வழிவகுக்கிறது.
 
 
*கி.பி. 680ஆம் ஆண்டு: இயேசு கிறித்துவிடம் இறை உளம் உண்டே ஒழிய மனித உளம் இல்லை<ref>[http://en.wikipedia.org/wiki/Monothelitism இயேசுவின் மனித இயல்பு]</ref> என்னும் தவறான கொள்கையை 3ஆம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச் சங்கம் கண்டிக்கிறது