தாமஸ் கிரான்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Thomas Cranmer
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: my:သောမတ် ကရန်း မား; cosmetic changes
வரிசை 5:
ஆரகானின் கதெரீனிடமிருந்து அரசர் விவாகரத்து செய்ய உதவினார், இது [[ரோம திருச்சபையிலிருந்து]] இங்கிலாந்தை பிரித்தது. இதற்பின் க்ரான்மரும் க்ரொம்வெலலும் இனைந்து 'ராயல் சுப்ரெமஸி' எனபடும் அறிக்கையை செயலப்படுத்தினார். இதற்கீழ் அரசர் அல்லது அரசியார் தான் பூமியில் திருச்சபையின் தலைவராவார்.
 
இவர் காலத்தில் இங்கிலாந்து திருச்சபையின் போதனையை சீர்திருத்திநார். இவரே [[இங்கிலாந்து திருச்சபை]], [[ ஆங்கிலிக்க ஒன்றியம்]] மற்றும் அதில் இனைந்துல்ல வெவ்வேரு திருச்சபைகளின் கொல்கை ம்ற்றும் போதனையின் பிதா என கூரலாம்.
 
எனினும், ஹென்ரியின் இரையானமையில் இவர் தீவிரமாக எந்த மாற்றங்கலையும் செயல்ப்படுத்தவில்லை. எட்வர்டின் இரையில் இவர் தீவிரமாக இங்கிலாந்தை ரோம திருச்சபையிலிருந்து மாற்றினார். முதலில் இவர் தனது 'புக் ஒஃப் காமன் ப்ரெயர்' எனும் புத்தகத்தை வெளியிட்டார். தமிழில் இதை பொது ஜெப புத்தகம் என அழைக்கலாம். இதில் இங்கிலாந்து திருச்சபையின் முழு புதிய வழிபாட்டை போதித்தார். அதுமட்டுமல்லாமல் சமயகுருமாரின் பாலிய விட்டொழிப்பு, திருவிருந்து, வழிப்பாட்டில் படிமங்கலின் பங்கு, ம்ற்றும் [[தூயர்களிர்க்கு]] ஜெபம் செலுத்துவதைக்குரித்து இதில் துப்பிருகிறார்.
வரிசை 34:
[[la:Thomas Cranmer]]
[[lv:Tomass Kranmers]]
[[my:သောမတ် ကရန်း မား]]
[[nl:Thomas Cranmer]]
[[no:Thomas Cranmer]]
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_கிரான்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது