வெப்ப விரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Gravesande ring.png|thumb|200px|வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைவதைக் காட்டும் சோதனைக்கான கருவி.]]
 
'''வெப்ப விரிவு''' என்பது [[வெப்பநிலை]] மாற்றத்தோடு பொருட்களின் [[கனவளவு]] மாறுவதைக் குறிக்கும். எல்லாப் பொருட்களும் இவ்வியல்பைக் கொண்டுள்ளன. ஒரு பொருளைச் சூடாக்கும்போது, அதன் [[துணிக்கை]]கள் செயலூக்கம் பெற்றனவாகப் பிற துணிக்கைகளிலிருந்து கூடுதலான சராசரித் தூரத்தைப் பேண முயல்கின்றன. இதுவே பொருள் விரிவடைவதற்கான காரணம் ஆகும். வெப்பநிலை கூடும்போது பொருள்கள் சுருங்குவது மிகமிகக் குறைவு. சில பொருட்கள் குறிப்பிட்ட குறுகிய வெப்பநிலை எல்லைக்குள் இதற்கு விதிவிலக்கான இயல்புகளைக் காட்டுவது உண்டு. எடுத்துக்காட்டாக 0°ச - 4 °ச வெப்பநிலை எல்லையுள் [[நீர்|நீரின்]] வெப்பநிலை கூடும்போது அது சுருங்குவதைக் குறிப்பிடலாம். ஓரலகு வெப்பநிலை ஏற்றத்துக்கு ஒரு குறித்த பொருளில் ஏற்படும் விரிவு வீதம் அப்பொருளின் '''வெப்ப விரிவுக் குணகம்''' ஆகும். இது பொதுவாக வெப்பநிலைக்கு ஏற்ப வேறுபடுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_விரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது