"டி. எஸ். சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (டி.எஸ்.சொக்கலிங்கம், டி. எஸ். சொக்கலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
 
சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
 
வெளி இணைப்புகள்:
http://www.dinamani.com/edition/story.aspx?artid=338287
 
[[பகுப்பு:இதழாசிரியர்கள்]]
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/638806" இருந்து மீள்விக்கப்பட்டது