நாகூம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நாகூம் (நூல்)
 
No edit summary
வரிசை 6:
 
'''நாகூம்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் נַחוּם (Naḥūm‎) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Ναούμ (Naúm) என்றும் இலத்தீனில் Nahum என்றும் உள்ளது.
 
 
இப்பெயரின் பொருள் "ஆறுதலளிப்பவர்" என்பதாகும்.
வரி 14 ⟶ 13:
 
இசுரயேலின் மிகப் பழைய, கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகராம் நினிவே பெருநகரின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும் கவிதையாக "நாகூம்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. ஆணவம் கொண்டு மற்ற மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் ஆண்டவர் தண்டிக்காமல் விட மாட்டார் என்பதை இந்நூல் விளக்குகிறது.
 
 
நினிவே நகரம் செல்வக் கொழிப்போடு அமைந்தது என்பது அகழாய்வுகள் வழி தெரிகிறது. எட்டு மைல் சுற்றளவுள்ள பெரும் சுவர்கள் அந்நகரைச் சூழ்ந்திருந்தன. நகருக்குத் தண்ணீர் கொண்டுவர கால்வாய் இருந்தது. அரண்மனைகளும் இருபதாயிரம் களிமண் எழுத்து ஓடுகளைக் கொண்ட நூலகமும் இருந்தன. ஆனால் புகழோடும் வலிமையோடும் வாழ்ந்த அந்நகரமும் அழிவுற்றது.
 
 
நாகூம் நூல் இந்த அழிவை முன்னறிவித்ததாகச் சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் கருத்துப்படி, இந்நூல் நினிவேயின் அழிவுக்குப் பிறகு எழுதப்பட்ட பாடல். எவ்வாறாயினும் இந்நூல் கி.மு. 663 - 612 ஆண்டளவில் எழுந்தது எனலாம். இந்நூலில் கவிதை நயம் சிறப்பாய் உள்ளது.
 
 
இந்நூலின் சில பகுதிகள் எதிரி அழிந்துபோவதைக் கண்டு இன்புறும் பாணியில் உள்ளன. பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது போல் இருந்தாலும், யூதா மக்களை எதிர்த்தவர்கள் கடவுளையே எதிர்த்தார்கள் என்று கருதப்பட்டதால் இத்தகைய இலக்கியப் பாணி அக்காலத்தில் வழக்கிலிருந்தது.
வரி 26 ⟶ 22:
 
== நாகூம் நூலிலிருந்து சில பகுதிகள் ==
 
 
'''நாகூம் 1:1-3'''
<br>"நினிவேயைக் குறித்த இறைவாக்கு;
வரி 63 ⟶ 57:
<br>அந்தப் பிணங்கள்மேல்
<br>மனிதர் இடறி விழுகின்றனர்."
 
== நாகூம் நூலின் உட்பிரிவுகள் ==
 
வரி 81 ⟶ 76:
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
[[en:Book of Nahum]]
[[ar:سفر ناحوم]]
[[ceb:Basahon ni Nahum]]
[[cs:Kniha Nahum]]
[[da:Nahums Bog]]
[[es:Libro de Nahum]]
[[fr:Livre de Nahum]]
[[gd:Nahum]]
[[ko:나훔 (구약성경)]]
[[hr:Nahum (knjiga)]]
[[id:Kitab Nahum]]
[[it:Libro di Naum]]
[[he:נחום]]
[[jv:Nahum]]
[[sw:Kitabu cha Nahumu]]
[[la:Prophetia Nahum]]
[[lt:Nahumo knyga]]
[[nl:Nahum (boek)]]
[[ja:ナホム書]]
[[no:Nahums bok]]
[[pl:Księga Nahuma]]
[[pt:Livro de Naum]]
[[qu:Nahumpa qillqasqan]]
[[ru:Книга пророка Наума]]
[[sm:O le tusi a le Perofeta o Nauma]]
[[simple:Book of Nahum]]
[[sr:Књига пророка Наума]]
[[sh:Nahum (knjiga)]]
[[fi:Nahumin kirja]]
[[sv:Nahum]]
[[tl:Aklat ni Nahum]]
[[yo:Ìwé Nahumu]]
[[zh:那鴻書]]
"https://ta.wikipedia.org/wiki/நாகூம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது