கோல்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஜெர்மனியின் நகரங்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
[[File:Cologne panorama.jpg|right|thumb|300px|கோல்ன் - பரந்த தோற்றம்]]
'''கோல்ன்''' (''Cologne'') [[ஜெர்மனி]]யின் முக்கிய நகரங்களுள் ஒன்று. இது ஜெர்மனியின் நான்காவது பெரிய நகராமாகும். [[ரைன் ஆறு|ரைன் ஆற்றங்கரையில்]] அமைந்துள்ள இந்த நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரமாகும். கி. மு 38ம் ஆண்டு உருவாகிய ந்கரமிதுநகரமிது. உலகப் புகழ்பெற்ற பண்பாட்டுச் சின்னமான [[கொலோன் கதீட்ரல்|கோல்ன் கதீட்ரல்]] இங்கு அமைந்துள்ளது. 2009 கணிப்பின்படி சுமார் பத்து லட்சம் மக்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோல்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது