அணிகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[Image:Gold-jewellery-jewel-henry-designs-terabass.jpg|thumb|right|தற்கால அணிகலன் ஒன்று.]]
'''அணிகலன்''' என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. [[முத்து]], [[பவளம்]], [[வைரம்]] போன்ற பொருட்களும், [[பொன்]], [[வெள்ளி]], [[பிளாட்டினம்]] முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன.
 
 
தொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகிந்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
 
[[பகுப்பு:அணிகலன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அணிகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது