நோயியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

23:11, 28 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மருத்துவத்தில் நோயியல் என்பது நோய் பற்றி ஆராய்ந்து என்ன நோயெனக் கண்டு பிடித்தலாகும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் உடல் உறுப்புக்கள், இழையங்கள், உடல் திரவங்கள், அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். பிணக்கூறாய்வில் (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயியல்&oldid=639218" இலிருந்து மீள்விக்கப்பட்டது