பால்வினைத் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merge
Kkm010 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{merge|பாலியல் தொழில்}}
{{துப்புரவு}}
[[Image:0405.Annabell 002.jpg|thumb|கோண்டேம்போரவரி ஜேர்மன் ப்ரோச்டிடுடே]]
 
'''பால்வினைத் தொழில்''' என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும். பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.
 
வரிசை 47:
 
கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய், தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு ஜேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் ஜேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.<br /><br />
[[Image:Prostitute tj.jpg|thumb|எ மாடர்ன் டே ஸ்ட்ரீட் ப்ரோச்டிடுடே இன் டிஜோன, மேசிகோ.]]
 
ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு ஜேர்மன் ஆண் 7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு ஜேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள். தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள். எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.<br /><br />
 
"https://ta.wikipedia.org/wiki/பால்வினைத்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது