இணைத் திருமுறை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைத் திருமுறை நூல்கள்
 
சேர்க்கை
வரிசை 28:
 
கிறித்து பெருமான் தோன்றுவதற்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமயப் பழக்கவழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இந்நூல்களிலிருந்து நமக்குக் கிடைப்பதால், வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இவை நமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. இதனால் பிரிவு மனப்பான்மையை விடுத்துத் திறந்த உள்ளத்தோடு இந்நூல்களைப் படிக்கும் நிலை இன்று உருவாகிவருகிறது.
 
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:கிறித்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/இணைத்_திருமுறை_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது