அணிகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
அணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம்.
தொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகின்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள் இப்பொழுதும் அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்களும் உள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணிகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது