இரா. நாகலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = இரா. நாகலிங்கம்(அன்புமணி)
|image = Nagalingam.jpg‎
|imagesize=150px
|caption =
|birth_name =
|birth_date = [[மார்ச் 6]], [[1935]]
|birth_place = [[ஆரையம்பதி]], [[மட்டக்களப்பு]]
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for =
|education =
|employer =அரசுப்பணி
| occupation =
| title =
| religion=
|parents=வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''இராசையா நாகலிங்கம் (அன்புமணி)'''(பிறப்பு: [[மார்ச் 6]], [[1935]] இவர் எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[மட்டக்களப்பு]] மாவட்டத்தில் ஆரயம்பதிஆரையம்பதி-01 கிராமத்தில் வசித்துவரும் நாகலிங்கம் அவர்கள் வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரயம்பதி இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாகசேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாரிய கல்லூரி ஆசிரியை. பிள்ளைகள்: நா.அன்புச்செல்வன், நா. அருட்செல்வன், நா. சிவச்செல்வன், நா. தீரச்செல்வன, நா. பொன்மனச் செல்வன், நா. பூவண்ண செல்வன்
 
== தொழில் துறைகள் ==
வரி 23 ⟶ 51:
 
==அன்பு வெளியீட்டகம்==
அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு;:
 
* மகோன் வரலாறு – தங்கேஸ்வரி
"https://ta.wikipedia.org/wiki/இரா._நாகலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது