சிரிக்கும் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ce
வரிசை 15:
1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும். [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பொக்ரான் சோதனைக் கிராமத்தில் 107 மீட்டர் ஆழத்தில் இக்கருவியை இறக்கி பரிசோதனையை மேற்கொண்டார்கள். இச்சோதனை மூலம் சுமார் 12 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிக்கை வெளிவந்தது, ஆனால் உண்மையில் 2 முதல் 20 கிலோ டன்கள் வரை ஆற்றல் வெளியிட்டிருக்கலாம் என்பது மற்றவர்களின் வாதம் ஆகும். இந்த அளவு இன்றும் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்து வருகிறது. கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது [[மே 18]], [[1974]] அன்று, இந்தச்சோதனை நிறைவேறியது.
 
==பின் விளைவுகள்==
 
இச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக ஹோமி சேத்னாவுக்கும், ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு [[பத்மவிபூசன்]] விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு [[பத்மஸ்ரீ]] விருதுகள் வழங்கப்பட்டன.<ref>http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html</ref> இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து [[கனடா]] நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.<ref>^ Richelson, Jefferey T. (March 1999). Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran and North Korea. WW Norton. pp. 233. ISBN 978-0393053838 </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிரிக்கும்_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது