உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎துளுவம்: புதிய பகுதி
→‎ஸ்ரீ - சிறீ: புதிய பகுதி
வரிசை 4:
 
”அம்” விகுதி துளுவுக்குப் வேண்டுமா?. மலையாளம், கன்னடம் தவிர வேறு திராவிட மொழிகளுக்கு “அம்” விகுதி இல்லையே?.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 07:17, 30 நவம்பர் 2010 (UTC)
 
== ஸ்ரீ - சிறீ ==
 
ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து; தமிழ் எழுத்தல்ல. பயன்பாட்டில் கிரந்த எழுத்துகளாகிய ஷ, ஸ், ஹ, ஸ்ரீ, ஆகியவை இருந்தாலும் முடிந்தவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவது விக்கியின் பரிந்துரை. நீங்கள் ஸ்ரீ என்று எழுதினால் வேறு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பிறர் சிறீ என்று எழுதுவதை ஸ்ரீ என்று மாற்ற வேண்டாம். (சிறீ என்ற பயன்பாடு ஆழ்வார் பாடல்களிலேயே உள்ளது)--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 07:23, 30 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Appandai26cs" இலிருந்து மீள்விக்கப்பட்டது