இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 183:
 
=== மொழி ===
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுள் அடங்கும். அவை [[இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம்|இந்தோஇந்திய-ஆரிய மொழிகள்]] மற்றும் [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிக்குடும்பங்கள்]]. [[தேவநாகரி]] எழுத்துருவில் வழங்கப்படும் [[இந்தி]], [[ஆங்கிலம்]], [[தமிழ்]] உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். எனினும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. அவை [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[மராத்தி]], [[உருது]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[பஞ்சாபி]], [[அசாமிய மொழி]], [[காஷ்மீரி]], [[சிந்தி]], [[நேபாளி]], [[கொங்கனி]], [[சமஸ்கிருதம்]] முதலியன. நாடு முழுவதும் பேசப்படும் [[ஆங்கிலம்]], ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. [[தமிழ்|தமிழும்]] [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதமும்]] செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். பின்னர் தெலுங்கும் கன்னடமும் செம்மொழிகளாக ஏற்றுகொள்ளப்பட்டன. இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.
 
=== சமயம் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது