நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399-1401)
 
1401 சிங்கப்பூர் ஆட்சியில் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதில் பரமேஸ்வராவிற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். 1399 ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய பரமேஸ்வரா அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய நீடிக்கவில்லை. 1401ல் மஜாபாகிட் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரன் பதவியில் வைத்த முதல் அமைச்சர் அவருக்கே எதிராகவும் மஜாபாகிட் அரசுக்கு உடந்தையாகவும் போனார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். அதன் பின்னர் பரமேஸ்வரா 1402ல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.
1401 சிங்கப்பூர் ஆட்சியில் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதில் பரமேஸ்வராவிற்குத் தீவிரமான பங்கு இருந்தது. பழிவாங்கப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
 
[[en:Sang Nila Utama]]
[[es:Sang Nila Utama]]
"https://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது