விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Contribute Campaign-Fundraiser 2010: புதிய பகுதி
வரிசை 51:
 
:::ஆம் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனால் எக்கச்சக்க மொழிபெயர்ப்புத் தவறுகள் உள்ளன. முன்னிருந்த குப்பைக் கட்டுரைகளைக் காட்டிலும் இவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தாலும். வரிக்கு வரி மூலத்தோடு ஒப்பிட்டால் தவறுகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொழில்சார் மொழிபெயர்ப்பு என்று சொல்லும் அளவுக்குத் தரமில்லை.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 05:30, 18 நவம்பர் 2010 (UTC)
 
விக்கியில் மேலும் சில கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன, விக்கி அன்பர்கள் அவற்றை வாசித்து விரைவில் கருத்துகளைத் தெரிவித்தால், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும்பட்சத்தில் அவற்றைச் செய்ய எளிதாக இருக்கும்.
நன்றி!
அன்புடன்
---[[பயனர்:Shanthalan|சாந்த குமார்]] 08:29, 1 திசம்பர் 2010 (UTC)
 
==மாவட்ட வார்ப்புரு==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது