ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலக...
 
வரிசை 5:
 
==முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை==
*'''[[முசோலினி]]யின் மரணம்''' ஏப்ரல் 27, 1945ல் நேசநாட்டுப் படைகள் [[மிலான்]] நகரை சுற்றி வளைத்தன. அங்கிருந்து [[சுவிட்சர்லாந்து]]க்கு தப்ப முயன்ற [[இத்தாலி]] நாட்டு சர்வாதிகாரி முசோலினி இத்தாலிய [[பாசிசம்|பாசிச]] எதிர்ப்புப் படையினரிடம் சிக்கினார். அவர்கள் அவரைக் கொன்று அவரது உடலை மிலான நகரின் முக்கிய சதுக்கங்களின் ஒன்றில் தொங்க விட்டனர். ஏப்ரல் 29ம் தேதி எஞ்சியிருந்த இத்தாலிய பாசிச படைகள் சரணடைந்தன.
*[[முசோலினி]]யின் மரணம்
 
*[[ஹிட்லர்|ஹிட்லரின்]] தற்கொலை
*'''[[ஹிட்லர்|ஹிட்லரின்]] தற்கொலை''': ஏப்ரல் 30ல் [[பெர்லின் முற்றுகை|முற்றுகையிடப்பட்ட]] [[பெர்லின்]] நகரில் ஹிட்லர் தனது [[பியூரர் பதுங்கு அறை|பதுங்கு அறையில்]] தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் தனக்குப்பின் அட்மைரல் [[கார்ல் டோனிட்ஸ்]] நாசி ஜெர்மனியின் குடியரசுத் தலைவராக வேண்டுமென்றும் [[ஜோசப் கோயபெல்ஸ்]] வேந்தராக வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மே 1ம் தேதி கோயபெல்சும் தற்கொலை செய்து கொண்டதால், டோனிட்ஸ் மட்டும் ஜெர்மனியின் புதிய தலைவரானார்.
 
*'''இத்தாலியிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 2ம் தேதி இத்தாலியில் போரிட்டுக் கொண்டிருந்த ஜெர்மானியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன. சரணடையக் கூடாதென்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்திலிருந்து கண்டிப்பான உத்தரவிருந்தாலும் அப்படைகளின் தளபதிகள் இதற்கு நெடு நாட்கள் முன்னரே நேச நாட்டு தளபதிகளுடன் ரகசிய சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டனர். மே 1ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்து விட்ட அதற்கு மறுநாள் சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
*பெர்லின் நகரம் சரணடைந்தது.
*வடமேற்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*[[பிராகா|பிராக்]] புரட்சி
*பிரெஸ்லாவுவிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*கால்வாய் தீவுகளிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*ஜெர்மனியின் சரணடைவு
*ஐரோப்பாவில் வெற்றி
*போர் நிறுத்தம்
*டோனிட்சின் அரசு கலைப்பு
*நேச நாட்டு வெற்றிப் பிரகடனம்
*போட்ஸ்டாம் ஒப்பந்தம்
*நெச நாட்டுக் கட்டுப்பாட்டுக் குழுமம்
*மேற்கு கிழக்கு ஜெர்மனிகள் தோற்றம்
*அதிகாரப்பூர்வ அமெரிக்கப் போர் நிறுத்தம்
*இறுதி ஒப்பந்தம்
 
==வெளி இணைப்புகள்==