"நீல உத்தமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

330 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399-1401)
 
1399 ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய பரமேஸ்வரா அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய நீடிக்கவில்லை. 1401ல் மஜாபாகிட் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். பரமேஸ்வராவுக்கு எதிராகவும் மஜாபாகிட் அரசுக்கு உடந்தையாகவும் போனார். வீரப் பாண்டிய கட்ட பொம்மன் காலத்திற்கு முன்பே ஒட்டப்பன்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு தக்கச் சான்று. சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
 
சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402ல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/640841" இருந்து மீள்விக்கப்பட்டது