ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
*'''பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 4ம் தேதி 14.30 மணியளவில் ஜெர்மானியின் பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி ஹெர்மான் ஃபோர்ட்ஷ் அமெரிக்கத் தளபதி ஜேகப் டெவர்சிடம் சரணடைந்தார்.
 
*'''[[பிராகா|பிராக்]] புரட்சி''': மே 5ம் தேதி ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்த [[செக்கல்ஸ்லோவாக்கியா]] தலைநகர் [[பிராகா|பிராகில்]] செக் எதிர்ப்புப் படையினரின் புரட்சி தொடங்கியது. அதற்கு அடுத்த நாள் அந்நகரைக் கைப்பற்றா சோவியத் படைகள் தங்கள் [[பிராக் தாக்குதல்|தாக்குதலைத்]] தொடங்கின.
 
*'''பிரெஸ்லாவு நகரம் சரணடைந்தது''': மே 6ம் தேதி ஜெர்மனியின் பலம் வாய்ந்த கோட்டை நகரான பிரெஸ்லாவு நகரம் சோவியத் படைகளிடம் சரணடைந்தது.
 
*'''கால்வாய் தீவுகளிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 8ம் தேதி, [[கால்வாய் தீவுகள்|கால்வாய் தீவுகளிலிருந்த]] ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன.
 
*'''[[பிராகா|பிராக்]] புரட்சி''':
*பிரெஸ்லாவுவிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*கால்வாய் தீவுகளிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*ஜெர்மனியின் சரணடைவு
*ஐரோப்பாவில் வெற்றி