மரபுத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மொழி அடையாளங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
ஒரு சொல் அல்லது சொற்றொடர், குறிப்பிடும் சொற்களின் பொருள் அல்லாமல் வேறு பொருள் தந்து நிற்கும்நிற்கும்போது சொற்தொடர்களைஅவற்றை '''மரபுத்தொடர்''' அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது சொலவடை என்பர். பிறர் அல்லது முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தை தெரிவிக்கதெரிவிக்கப் பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப்பட்டிருக்கலாம்எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
 
"தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்களும்; பொதுவாக வழங்கும் தொடர்களும்; வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆகவும் பலவாக உள்ளன, ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது."[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60611092&format=print]
சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆகவும் பலவாக உள்ளன, ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது."[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60611092&format=print]
 
== மரபுத்தொடர் (சொற்தொடர் - விளக்கம்)==
"https://ta.wikipedia.org/wiki/மரபுத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது